ஒரே ஒருமுறை மட்டுமே.. No Return: 400 ஆண்டுகால பயணத்திற்கு தயாராகும் ராட்சத விண்கலம்
விண்வெளி பயணம் என்றதுமே சட்டென அனைவரின் நினைவுக்கு வருவது செவ்வாய் கிரகம் தான்.
ஆனால் தற்போது விஞ்ஞானிகள் புதிய சவாலான திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளனர், இது மிகப்பெரியதும், மிக மெதுவாக பயணிப்பதும் ஆகும், குறிப்பாக ஒருமுறை சென்றால் திரும்ப வரவே வராது, அதுதான் ”கிறிசாலிஸ்”Chrysalis. 2.4 பில்லியன் எடைக்கொண்ட Generation Shipஆனது, ஒரு நகரத்தையே சுமார் 1000 பேருடன் பயணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தை முடிக்க கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆகும், மனிதர்கள் விண்கலத்திலேயே பிறந்து, வளர்ந்து, இறந்துபோவார்கள், யாரும் பூமியை பார்க்க மாட்டார்கள், விண்கலம் மெதுவாக சுழலும் போது, உள்ளே இருக்கும் நபர்களுக்கு ஏதும் நேராமல் இருக்க செயற்கையான ஈர்ப்புவிசையை உருவாக்குகிறது.
மேலதிக தகவல்களுக்கு,