மனிதர்களை மிஞ்சிய சிம்பன்ஸியின் செயல்... வாயடைக்க வைக்கும் காட்சி
சிம்பன்ஸி குரங்கு ஒன்று மனிதர்களைப் போன்று கூல்ட்ரிங்ஸ் குடிக்கும் காட்சி இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது.
மனிதர்களைப் போன்றே சிம்பன்ஸி குரங்குகள் அதிக பாசம் கொண்டதாக இருக்கின்றது. அதுவும் அதன் குட்டியை பராமரிப்பதில் மனிதர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தான் கூற வேண்டும்.
இதை பார்த்ததும் தான் மனிதர்கள் ஒருவேளை குரங்கிலிருந்து வந்திருப்பார்கள் என்று கூறுவது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது.
இங்கு சிம்பன்ஸி குரங்கு ஒன்று மனிதர்களைப் போன்று கூல்ட்ரிங்ஸை வாங்கிக்கொண்டு அதில் இருக்கும் ஸ்ட்ராவை எடுத்து பயன்படுத்தும் தோரணை வைரலாகி வருகின்றது.
அச்சு அசலாக நாம் எப்படி பிரிப்போமோ அப்படியே பிரித்து சாவை எடுத்து பக்குவமாக குடிப்பதை
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 7, 2023
பார்ப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது???????? pic.twitter.com/X3yPwMZ9qK
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |