சிங்கக்குட்டிகளுக்கு தாயாக மாறிய சிம்பன்சி குரங்கு - வைரலாகும் வீடியோ
சிங்கக்குட்டிகளுக்கு தாயாக மாறிய சிம்பன்சி குரங்கின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தாயாக மாறிய சிம்பன்சி குரங்கு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிம்பன்சி முதன்முறையாக சிங்கக் குட்டிகளைச் சந்தித்தது. பார்த்தவுடன் அந்த சிங்கக்குட்டிகளுக்கு தாயாக மாறி, அவற்றைக் கட்டிப்பிடித்து அரவணைத்தது. குட்டிகளின் வயிற்றைத் தடவிக்கொடுத்தது.
தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சி அட்நது இது 'சொல்லப்படாத அன்பின் தூய்மையான வடிவம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Chimpanzee meets lion cubs for the first time, hugs them, gives belly rubs to one of the cubs; #netizens say this is the 'purest form of unspoken love'#viral #Trending #animalvideos pic.twitter.com/u1bvuXbS4U
— HT City (@htcity) April 11, 2023