வயிறுவலியால் துடித்த 4 வயது சிறுவன்! பரிசோதித்த மருத்துவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி
வயிறுவலியால் துடித்த 4 வயது சிறுவன் வயிற்றிலிருந்து இரும்பு கைச்செயின் இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் வயிற்றில் கைசெயின்
இன்றைய குழந்தைகள் கடும் சுட்டித்தனம் மற்றும் அறிவாளிகளாக காணப்படுகின்றனர். சில சமயங்களில் இவர்களின் செயல் பெற்றோர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி விடுகின்றது.
சிறுவன் ஒருவன் இரண்டு நாட்களாக அடிவயிற்றில் வலி இருப்பதாக கூறிய நிலையில், பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுவனை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் சிறுவன் வயிற்றில் கைசெயின் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் அந்த செயின் இரும்பு என்றும் தெரியவந்ததையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குறித்த கைசெயினை அகற்றியுள்ளனர்.