கைதி படத்தில் குழந்தையாக நடித்த மோனிகா? இப்போ எப்படி வளந்துடாங்க பாருங்க
கைதி படத்தில் குட்டி குழந்தையாக நடித்த மோனிக்காவின் தற்போதைய புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மோனிகா
கைதி படத்தில் மோனிகா சிறுவயதில் நடித்திருந்தார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை கண்டிப்பாக எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற கைதி படத்தில் கார்த்தியின் ரீல் மகளாக மோனிகா நடித்திருந்தார்.

சம்பள பிரச்னை எல்லாம் கிடையாது, அல்லு அர்ஜுன் படத்தை முடித்து விட்டு அடுத்து கார்த்தியுடன் கைதி 2 கண்டிப்பாக எடுப்பேன், எல்சியூவை நிறைவு செய்வேன், விக்ரம் 2, ரோலக்ஸ் படங்கள் வரும் என லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.
மோனிகாவின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மோனிகா இப்போவே ஹீரோயின் மாதிரி மாறிடாங்களே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கைதி 2 படத்தில் மோனிகாவுக்கு வேலையே இருக்காது, அது கார்த்தியின் முன் கதையாகவே உருவாகும் என்றும் மோனிகாவுக்கு பதிலாக வேறு சிறுமியை போட்டு லோகேஷ் எடுத்து விடுவார் என்றும் கூறுகின்றனர்.
மாடர்ன் உடையில் இடையழகை எல்லாம் காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்த ஆரம்பித்துள்ளார் மோனிகா. அனிகா சுரேந்திரன் போல இவரும் சீக்கிரமே ஹீரோயின் ஆகிவிடுவார் என்றும் கூறுகின்றனர். இப்படி மோனிகாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |