விஜய் தாய் முயற்ச்சியால் ஒன்று சேர்ந்த விஜய் சங்கீதா! குஷியில் தவெக
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் சங்கீதா குடும்பத்தின் முயற்ச்சியால் ஒன்று சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

விஜய் சங்கீதா
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பிரிவு தான் தற்போது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பேசு பொருளாக மாறி உள்ளது.
விஜய் ரசிகர்கள் தொடக்கம் பலரும் விஜய் மற்றும் சங்கீதா பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்து இருந்தனர். தற்போது வெளியாகிய தகவல் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த விஜய் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கடந்து வந்துள்ளனர்.

சங்கீதா விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இது விஜய் முதல்வராக முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு இணங்க சங்கீதா விஜய்யின் முக்கிய பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.
இப்படியே போய்கொண்டு இருக்க விஜய் மற்றும் சங்கீதாவின் குடும்ப வாழ்க்கை என்னவாகுமோ என்ற கவலை அவர்களை நெருங்கியர்வகள் இடையே வந்துள்ளது.
இந்நிலையில், இந்த குடும்பப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நெருங்கிய குடும்ப உறவுகள் முயற்ச்சி எடுத்து பிரச்சனையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகின்றது.

குடும்ப முயற்ச்சி
எந்தவொரு பெரிய அரசியல் பயணத்திற்கும் குடும்பத்தின் நிம்மதியும், ஆதரவும் மிக முக்கியம் என்பதை வீட்டு பெரியவர்கள் உணர்ந்து, இருதரப்பிடமும் பேசி மனக்கசப்புகளை நீக்கி அவர்களை சேர்த்து வைத்துள்ளனர்.
இதில் முக்கியமாக கணவன்-மனைவி இருவருக்குள்ளும் இருந்த ஈகோ மற்றும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளைக் இல்லாமல் செய்து அவர்களை மீண்டும் ஒரே வீட்டில் ஒன்றாக சேர்த்து வாழ வைக்க முயற்ச்சி உடுப்பதாக தெரியவந்துள்ளது.

இதற்கிணங்க தற்போது சங்கீதா சென்னை திரும்பயுள்ளதாகவும், இருவரும் தங்களது நீலாங்கரை இல்லத்தில் இணைந்து வாழத் தொடங்கியள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை கேட்ட தவெக தொண்டர்கள் எதிர்க்கட்சி பரப்பிய வதந்திக்கு இது ஒரு முற்றுப்புள்ளி என்பதை காட்டுவதற்காக இனிப்பு கொடுத்தும் பட்டாசு கொளுத்தியும் கொண்டாடுகின்றனர்.
மேலும் சமூக வலைதளங்களில் "தலைவன் குடும்பம் ஒன்று சேர்ந்துவிட்டது" எனக் கூறி, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |