சிக்கனை இப்படி சாப்பிட்டால் என்னாகும்? அதிர்ச்சி தகவலை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சிக்கன் சாப்பிடும் போது ருசியாக இருந்தாலும், உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும் உணவாக உள்ளது.
சிக்கன் விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது, சிக்கன் எல்லாராலும் விரும்ப படக்கூடிய ஒரு உணவு. ஆனால் அதில் தான் ஆபத்து நிறைந்துள்ளது என்று கூறினால் நம்புவீர்களா. ஆம் சிக்கன்யை ஃபரஷ் ஆக சாப்பிட வேண்டும். அதிலும் பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது நாமே நோய் ஏற்படுத்தி கொள்வதற்கு சமம்.
பிரிட்ஜில் வைத்த சிக்கன் உறைந்து போய்விடும், உறைந்த சிக்கன் உடலுக்கு நல்லதல்ல. அப்படியும் சாப்பிட்டால் உணவு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
சிக்கனில் உள்ள கொழுப்பினால் உடலில் நிறைய பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வில் கூறுகிறது. இரவு நேரங்களில் சிக்கன் சாப்பிட்டால் ஜீரண கோளாறு ஏற்படும். சிக்கனை இரவு மேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பாக்டீரியா போன்ற தொற்றுகள் பரவவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.
பிறப்புறுப்புகளை பாக்டீரியா தொற்றுக்கள் தாக்குவதால், கருக்குழாயில் அலர்ஜி உண்டாகிறது. அதுமட்டுமின்றி கருக்குழாய் புற்றுநோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பெண்கள் கர்ப்பகாலத்தில் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்கவும், சாப்பிட்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாக்டீரியா தொற்றுகள் பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவிடும்.