கோழியுடன் ஓடிப்பிடித்து விளையாடிய நாய்... - வைரலாகும் வீடியோ...!
கோழியுடன் ஓடிப்பிடித்து விளையாடிய நாய்யின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோழியுடன் ஓடிப்பிடித்து விளையாடிய நாய்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கோழியுடன் நாய் ஒன்று ஓடிப்பிடித்து விளையாடியது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Dog and Hen play a hilarious game of chase
— Gabriele Corno (@Gabriele_Corno) March 12, 2023
( wait for it! )
🎥 tammy.sattler16 pic.twitter.com/E32RJuhUbn

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.