ஜோதிகா தான் வேண்டும்... அசினை புறக்கணித்த சூர்யா! பத்திரிகையாளர் பகிர்ந்த சீக்ரெட்

Asin Tamil Cinema
By Vinoja Nov 15, 2023 10:45 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் சூர்யாவால் நடிகை அசின் ஒதுக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தனியார் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

நடிகை அசின்

தமில் சினிமாவில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவைவை சேர்ந்த இவர் இவர் இப்படத்தில் மலையாளப் பெண்ணாக நடித்து முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். 

ஜோதிகா தான் வேண்டும்... அசினை புறக்கணித்த சூர்யா! பத்திரிகையாளர் பகிர்ந்த சீக்ரெட் | Cheyyaru Balu Talk About Actress Asin

அந்த படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதன் பின்னர் அசினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார். 

ஜோதிகா தான் வேண்டும்... அசினை புறக்கணித்த சூர்யா! பத்திரிகையாளர் பகிர்ந்த சீக்ரெட் | Cheyyaru Balu Talk About Actress Asin

அசினின் நடிப்பு திறமைக்கு மிகச்சிறந்த உதாரணமாக கஜினி படம் அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கவும் அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தியிலும் ஆமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஹிந்தி திரையுலகில் உச்சத்தில் இருந்தார்.

ஸ்கூல் போகும் போதே இத்தனை கோடி சம்பளமா? விக்ரமின் ரீல் மகள் சாராவின் சொத்து மதிப்பு

ஸ்கூல் போகும் போதே இத்தனை கோடி சம்பளமா? விக்ரமின் ரீல் மகள் சாராவின் சொத்து மதிப்பு


இதனிடையே 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அசினுக்கு அரின் என்ற பெண் குழந்தை உள்ளது.

ஜோதிகா தான் வேண்டும்... அசினை புறக்கணித்த சூர்யா! பத்திரிகையாளர் பகிர்ந்த சீக்ரெட் | Cheyyaru Balu Talk About Actress Asin

இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அசின் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் “ சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க முதலில் அசினிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் ... எப்படி இருக்காங்கனு பாருங்க!

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் ... எப்படி இருக்காங்கனு பாருங்க!


இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் என்றும், அதில் அசினுக்கு ஐஷு என்ற கேரக்டர் என்றும் கூறினார்கள். ஆனால் அசினோ தனக்கு ஜோதிகா நடித்த குந்தவை கேரக்டர் தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜோதிகா தான் வேண்டும்... அசினை புறக்கணித்த சூர்யா! பத்திரிகையாளர் பகிர்ந்த சீக்ரெட் | Cheyyaru Balu Talk About Actress Asin

ஆனால் படக்குழுவினர், அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று சூர்யா ஏற்கனவே உறுதியாக கூறிவிட்டதாக படக்குழுவினர் கூறினர். ஆனால் அசினோ குந்தவை கேரக்டர் என்றால் நடிக்கிறேன், மற்ற கேரக்டர் என்றால் வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார்.

ஜோதிகா தான் வேண்டும்... அசினை புறக்கணித்த சூர்யா! பத்திரிகையாளர் பகிர்ந்த சீக்ரெட் | Cheyyaru Balu Talk About Actress Asin

அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று சூர்யா உறுதியாக இருந்ததால் அதில் அசின் நடிக்கவில்லை. அதன்பிறகே அதில் பூமிகா நடித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US