பெற்றோரை அவமானப்படுத்திய மாமனாருக்கு தனுஷ் கொடுத்த ரிப்ளை.. கதிகலங்கி நின்ற ரசிகர்கள்
நடிகர் தனுஷின் பெற்றோரை ரஜினிகாந்த் அவமானப்படுத்தியதாக செய்யாறு பாலு பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
தனுஷ் - ஐஸ்வர்யா
2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
தமிழ் சினிமாவில் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்.
இவருடைய மூத்த மகளை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா திடீரென ஒரு நாள் விவாகரத்து செய்ய போவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
தற்போது விவாகரத்து செய்து விட்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார். மாறாக அன்று முதல் இன்று வரை ஐஸ்வர்யா - தனுஷ் பற்றி செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
விமர்சகர் உடைத்த உண்மை
இந்த நிலையில் பிரபல விமர்சகர் செய்யாறு பாலு ரஜினிகாந்த் - தனுஷ் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, “ஐஸ்வர்யா வீட்டில் இருந்து தனுஷின் பெற்றோருக்கு ஏற்பட்ட சில விடயங்கள் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதனால் தான் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் அருகே தனுஷ் மாளிகை போல் ஒரு வீட்டை கட்டினார்.
மேலும் குடும்பமாக எல்லோரும் சேர்ந்திருக்கும் பொழுது தனுஷின் பெற்றோர் ரஜினி வீட்டிற்கு சென்ற போது ஏதோ ஒரு வகையில் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவு உண்மை என சரியாக தெரியவில்லை.
தனுஷ் மட்டுமல்ல யாரும் கண்ணியமாக நடத்தாவிட்டால் கோபம் வரும். இப்படியான ஒரு கோபத்தில் தான் தனுஷ் அந்த வீட்டை கட்டினார். ஆனால் மகளின் விவாகரத்து ரஜினியை மேலும் கலக்கமடைய செய்தது.
தன்னுடைய மகளை சிக்கலில் விடக் கூடாது என நினைத்த ரஜினிகாந்த் “ லால் சலாம்” படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டார். லால் சலாம் திரைப்படம் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது “ என்றார்.
இந்த செய்தியை கேட்ட தனுஷின் ரசிகர்கள் ரஜினிக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |