செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி.? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

Healthy Food Recipes
By Vinoja Mar 23, 2024 10:09 AM GMT
Report

பொதுவாகவே அசைவ உணவு விரும்புவோரின் பட்டயலில் மட்டம் முக்கிய இடம்பிடித்துவிடும். மட்டன் குழப்பு பிக்காதவர்களும் கூட செட்டிநாடு மட்டன் குழம்பின் மலாலா மணம் மற்றும் சுவைக்கு அடியாமையாகி விடுவார்கள். 

ஆனால் செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது பலருக்கும் கடினமான விடயமாகவே இருக்கின்றது. காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை என்றால் மிகையாகாது.

செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி.? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..! | Chettinadu Mutton Kulambu Recipe

அந்த வகையில் செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் காரசாரமாக சுவையில் மட்டன் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி.? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..! | Chettinadu Mutton Kulambu Recipe

மட்டன் - 1/2 கிலோ கிராம்

சின்ன வெங்காயம் - 15 

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

சோம்பு - 1 தே.கரண்டி

கிராம்பு - 3

பட்டை - 1

ஏலக்காய் - 2

எண்ணெய் - 3

டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய் அரைக்க தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் - 1 கப் மற்றும் சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

செட்டிநாடு மசாலா பொடி அரைக்க தேவையான பொருட்கள் : 

வரமிளகாய் - 6

கொத்தமல்லி விதைகள் - 4 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

சோம்பு - 1 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி

பட்டை - 2

ஏலக்காய் - 5

அன்னாசிப்பூ - 1

செய்முறை

செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி.? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..! | Chettinadu Mutton Kulambu Recipe

முதலாவதாக  மட்டனை நன்றாக கழுவ சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து சூடானதும் செட்டிநாடு மசாலா பொடியை தாயாரிப்பதற்கு தெவையான வரமிளகாய், கொத்தமல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, ஏலக்காய் மற்றும் அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்தெடுத்த மசாலா  பொருட்கள் நன்றாக ஆறியதன் பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் போடும் முன்னர் மிக்ஸி ஜார் நன்றா உலர்ந்த நிலையில் இருக்கிறதா என்பதை உருதிப்படுத்திக்கொள்ளுங்கள். 

பின்னர் அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை நேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி.? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..! | Chettinadu Mutton Kulambu Recipe

பின் அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் அளவுக்கு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். 

வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும். அதன் பச்சை வாசனை போனவுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி.? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..! | Chettinadu Mutton Kulambu Recipe

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வெண்டும். 

பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை  சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி குறைவான தீயில் 8 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும். 

செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி.? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..! | Chettinadu Mutton Kulambu Recipe

குக்கரின் பிரஷர் அடங்கிய பின்னரை் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை கலந்து நன்றாக கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 

மட்டன் குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் போது  இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு தயார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US