செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Tomato Carrot Healthy Food Recipes
By Vinoja Jun 14, 2025 06:48 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவரது பிடித்தமான உணவுகளின் பட்டியலிலும் பிரியாணி நிச்சயம் இடம் பிடித்துவிடும். பிரியாணி பிடிக்காதவர்கள் மிக மிக அரிது. 

நாவூரும் சுவையில் முட்டைகோஸ் மஞ்சூரியன்... இப்படி செய்து அசத்துங்க!

நாவூரும் சுவையில் முட்டைகோஸ் மஞ்சூரியன்... இப்படி செய்து அசத்துங்க!

அசைவ பிரியர்களுக்கு பிரியாணி பல வகைகளில் கிடைக்கும். ஆனால் சைவம் உண்பவர்களும் அசத்தல் சுவையில் பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால், நிச்சயம் செட்டிநாடு பிரியாணி தான் சிறந்த தெரிவு.

செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Chettinad Style Vegetable Biriyani Recipe In Tamil

வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாடு பாணியில் நாவூரும் சுவையில் வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப் 

பெரிய வெங்காயம் - 2

கேரட் - 2

பீன்ஸ் - 15 

பச்சை பட்டாணி ¼ கப் 

தக்காளி பழம் - 1 (பெரியது) 

இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி 

மஞ்சள் தூள் - ¼ தே.கரண்டி 

மிளகாய் தூள் - ¼ தே.கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு 

நெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

புதினா இலை - சிறிதளவு 

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Chettinad Style Vegetable Biriyani Recipe In Tamil

மசாலா அரைக்க தேவையானவை

பட்டை துண்டு - சிறியது

பிரியாணி இலை - 1

வரமிளகாய் - 10

அன்னாசி பூ - 1 

மிளகு - 1 மேசைக்கரண்டி

கருவேப்பிலை - 2 கொத்து

ஏலக்காய் - 15

கிராம்பு - 15

வரமல்லி(கொத்தமல்லி விதை) - 1 டேபிள் ஸ்பூன் 

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

முந்திரி பருப்பு - 10 

சோம்பு - 1 தே.கரண்டி 

சீரகம் - 1தே.கரண்டி 

செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Chettinad Style Vegetable Biriyani Recipe In Tamil

செய்முறை

முதலில் அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து 30 நிமிடங்கள் வரையில் நன்றாக  ஊறவிட வேண்டும். பின்னர் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி  தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பழுத்த தக்காளியை கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து  கேரட் மற்றும் பீன்ஸையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Chettinad Style Vegetable Biriyani Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் பட்டை, பிரியாணி இலை, வரமிளகாய், மற்றும் அன்னாசி பூ சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, அதனுடன் மிளகு, கருவேப்பிலை, ஏலக்காய், கிராம்பு, கொத்தமல்லி விதை, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, சோம்பு, மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரையில் வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும். 

பின்னர் அடுப்பை அணைத்து வறுத்த பொருட்களை நன்றாக ஆரவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்தால் செட்டிநாடு பிரியாணி மசாலா பொடி தயார். 

பின்னர் ஒரு  குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய விட்டு, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கிய பின்னர் அதனுடன் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Chettinad Style Vegetable Biriyani Recipe In Tamil

அதனையடுத்து இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் செட்டிநாடு மசாலாவில் இருந்து டீ 3 ஸ்பூன் போட்டு எல்லா மசாலா பொருட்களையும் நன்றாக கிளறிவிட வேண்டும். 

பின்னர் அதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி ஒரு நிமிடம் வதக்கி, அதனுடன் ஊற வைத்த அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

அதன் பின்பு ஊற வைத்த அரிசி சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கரை மூடவும். - உங்க அரிசிக்கு ஏற்ப விசில் விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாட்டு பாணியில் அசத்தல் வெஜ் பிரியாணி தயார். 

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மயிலியதனை, வவுனிக்குளம், Scarborough, Canada, Vaughan, Canada

14 Aug, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wolverhampton, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, நல்லூர், Melbourne, Australia

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US