மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்... திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 22, 2025 02:02 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரன் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த ராசியினர் அனைவரையும் சமமாக மதிப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் அனைவரையும் சமமாக மதிப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அந்தவகையில் எதிர்வரும் மே மாதத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் மீன ராசியில் சங்கமிக்கிப்போகின்றது.அதன் விளைவாக சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்... திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்! | Chaturgraha Yoga Creates In Pisces Who Get Wealth

சதுர்கிரக யோகதின் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்றாவும்,  அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் 

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்... திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்! | Chaturgraha Yoga Creates In Pisces Who Get Wealth

சதுர்கிரக யோகத்தால் ரிஷப ராசியினருக்கு தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலை ஆரம்பிக்க நினைப்போருக்கு அதற்கான யோகம் கூடிவரும்.

எதிர்பாராத பணவரவுகளால் மகிழ்ச்சி பெருகும். முன்னர் செய்து வைத்த முதலீடுகளால் அதிக லாபம் உண்டாகும்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைப்பதுடன் மனதில் அமைதி உண்மாகும்.

திருமண வாழ்வில் இருந்த தடைகள் நீங்கி உறவுகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பதற்காக வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்... திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்! | Chaturgraha Yoga Creates In Pisces Who Get Wealth

மிதுன ராசியினருக்கு இந்த சதுர்கிரக யோகத்தால் பணியிடத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்பார்த்து காத்திருந்த சம்பளம் மற்றும் பதவி கிடைக்கும் யோகம் காணப்படுகின்றது.

சக ஊழியர்களிடமும் சமூகத்திலும் உங்களின் மரியாதை உயர்வடையும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அமையும்.

மார்க்கெட்டிங், ஊடகம் மற்றும் எழுத்துத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்... திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்! | Chaturgraha Yoga Creates In Pisces Who Get Wealth

தனுசு ராசிக்காரர்கள் சதுர்கிரக யோகத்தால் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.

புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும். இதுவரை காலமும் இருந்துவந்த பணப்பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

நீண்ட நாள் கடன் தொல்லைகள் முடிவுக்கு வருவதுடன் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். இந்த காலகட்டத்தில் இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

கும்பம்

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்... திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்! | Chaturgraha Yoga Creates In Pisces Who Get Wealth

கும்ப ராசியினர் சதுர்கிரக யோகத்தால் செல்வ செழிப்பு நிறைந்த ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கப்போகின்றார்கள்.

கடந்த கால முதலீடுகளால் எதிர்பாராத லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அடையும். எதிர்காலத்துக்கான சேமிப்புகளில் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

உறவுகளால் லாபம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும்.திருமண வாழ்க்கையில் மகிழ்சி பிறக்கும்.    

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US