நீங்க 8 ஆம் எண்ணில் பிறந்தவர்களா? அப்போ இந்த பழக்கம் கண்டிப்பாக இருக்குமாம்..
பொதுவாக பிறந்தவர்களின் திகதியை வைத்து அவர்களின் எண்கள் கணிக்கப்படுகின்றன.
இந்த எண்ணை வைத்து தான் குழந்தை வளர்ந்து பெரியவனாக ஆன பின்னர் எப்படியான குணப்பண்புகளை கொண்டிப்பார் என்பதனை மற்றவர்கள் கணிக்கின்றனர்.
அந்த வகையில், 8 ஆம் எண்ணில் பிறந்த குழந்தைகள் இந்த சமூகத்தில் பெறும் எதிர்ப்புகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எண் கணித நிபுணர் வேல் சங்கர் கூறுகிறார்.
மேலும் எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும் அதில் 8 கண்டிப்பாக இருக்கும். 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மன்னிக்கும் குணத்தை அதிகமாக கொண்டிருப்பார்கள்.
ஜாதக கணிதத்தின்படி 8 ஆம் எண் என்பது ஆயுள் ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. அதாவது ஒருவரின் ஆயுள் காலத்தை கணிக்கக்கூடிய ஆற்றல் 8ஆம் இடத்திற்கு இருக்கின்றதாம்.
இப்படியான பல கருத்துக்களை எண் கணித நிபுணர் வேல் சங்கர் கூறுகிறார். மேலும் எண் கணித நிபுணர் வேல் சங்கர் கூறியிருக்கிறார் என்பதனை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |