ஜூலை 1 முதல் ஆதார், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகளில் என்னென்ன மாற்றம் வரும்?

Passport
By Pavi Jun 30, 2026 10:00 AM GMT
Report

வருமான வரி தாக்கல், ஆதார் அட்டை புதுப்பித்தல், பாஸ்போர்ட் கட்டணம் மற்றும் கிரெடிட் கார்டு விதிகள் என தற்போது மாறப்போகின்றது.

ஜூலை 1 முதல் ஆதார், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகளில் என்னென்ன மாற்றம் வரும்? | Changes July 1 2026 Aadhaar Card Update Passport

ஜீலை 1 முதல் புதிய மாற்றம்

வருகிற ஜூலை 1, 2026 முதல் அன்றாட பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் சில முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன.

பிரான்ஸில் சூரிய வெப்பத்தில் முட்டை பொரிக்கும் இளைஞன் - காணொளி வைரல்

பிரான்ஸில் சூரிய வெப்பத்தில் முட்டை பொரிக்கும் இளைஞன் - காணொளி வைரல்

வருமான வரி தாக்கல், ஆதார் அட்டை புதுப்பித்தல், பாஸ்போர்ட் கட்டணம் மற்றும் கிரெடிட் கார்டு விதிகள் எனப் பொதுமக்கள சம்பந்தப்பட்ட பல முக்கிய விடயங்கள் தற்போது மாறவுள்ளது.

ஜூலை 1 முதல் ஆதார், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகளில் என்னென்ன மாற்றம் வரும்? | Changes July 1 2026 Aadhaar Card Update Passport

பாஸ்போர்ட்

  • வெளிநாடுகளுக்குச் செல்ல தேவையான பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் நாளை முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அவசர சேவையான தட்கல் (Tatkal) பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணமும் ரூ.3,500-ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்ட்

  • ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை (Email ID) பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க இதுவரை வசூலிக்கப்பட்ட ரூ.75 கட்டணம்  ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பின்படி, ஜூலை 1, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரை ஆறு மாதங்களுக்கு இந்த சேவை ஆதார் மொபைல் செயலி மூலம் இலவசமாக பெறலாம்.

கிரெடிட் கார்டு

  • HDFC Bank கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், உள்நாட்டு விமான நிலையங்களில் இலவச லவுஞ்ச் (Complimentary Domestic Lounge) வசதியைப் பெற புதிய நிபந்தனை அழுல்படுத்தப்பட்டுள்ளது.
  • அதன்படி, ஒரு காலாண்டில் 3 முறை இலவச லவுஞ்ச் வசதியைப் பயன்படுத்த, அதற்கு முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.60,000 செலவு செய்திருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US