சந்திரமுகி படத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஸ் சீன்.... கெத்துனா அது ரஜினி தான்!
சந்திரமுகி படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு மாஸ் இன்ட்ரோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னதாக சிவாஜி படத்தில் நடிகை சுனைனா நடித்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அந்த காட்சி டிரெண்டானது.
அதே போல தற்போது சந்திரமுகி படத்தின் ஓப்பனிங் சண்டை காட்சியில் ஒரு செம மாஸான சீன் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அது டிரெண்டாகி வருகிறது.
#Chandramukhi deleted scene 😲
— Telugu రజిని fans (@andhrarajnifans) January 20, 2022
Thalaivaaaaa vere level swag👌👌🔥#Annaatthe pic.twitter.com/aVgjFr2SqA
20 பேரை ரஜினி புரட்டி எடுத்த நிலையில், அவர்களை அனுப்பிய வில்லன் தனது புஜ பலங்களை எல்லாம் மடக்கி காட்டி ரஜினி அருகே வந்ததும் காலில் விழுந்து விடுவார்.
தூரத்தில் இருந்து பார்க்கும் போது குச்சி மாதிரி தெரிஞ்சீங்க கிட்ட வந்தா புயல்னு புரிஞ்சிடுச்சு.
20 பேரை அடிச்ச உங்களுக்கு என்ன அடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என பேசி கும்பிடுப்போட்டு கிளம்பும் அந்த காட்சி தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது அந்த காட்சியை சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022