சந்திரமுகி பட சொர்ணாவை ஞாபகம் இருக்கா? யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருக்கும் புகைப்படம்

By DHUSHI Oct 21, 2024 07:50 PM GMT
Report

சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகை சொர்ணா மேத்யூவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சந்திரமுகி

லேடி சூப்பர ஸ்டார் மகனுடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி

லேடி சூப்பர ஸ்டார் மகனுடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி.

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்- நயன்தாரா, பிரபு- ஜோதிகா, நாசர், வடிவேல், விஜயகுமார் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இவ்வளவு பிரபலங்கள் நடித்து வெளியாகிய திரைப்படம் இந்தியா உட்பட மலேசியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியாகியது.

சந்திரமுகி பட சொர்ணாவை ஞாபகம் இருக்கா? யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருக்கும் புகைப்படம் | Chandramukhi Actress Suvarna Mathew Latest Photos

ஜப்பான் 18வது டோக்கியோ திரைப்பட விழாவிலும் சந்திரமுகி திரைப்படம் திரையிடப்பட்டது. அதே சமயம், இது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றது.

வழக்கமாக வெளியாகும் பேய் படத்தை விட இந்த படத்தில் பேய், காமெடி, மனோதத்துவம் உள்ளிட்டவைகளின் கலவையாக இருந்தது. இவ்வளவு சிறப்பான படத்தை பி.வாசு எழுதி இயக்கியிருந்தார். ஆப்தமித்ரா என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்காகவே இந்த திரைப்படம் அமைந்தது.

சந்திரமுகி பட சொர்ணாவை ஞாபகம் இருக்கா? யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருக்கும் புகைப்படம் | Chandramukhi Actress Suvarna Mathew Latest Photos

வடிவேல் மனைவியா இது?

Baakiyalakshmi: தாலியை கழற்றி கொடுத்த ஈஸ்வரி... அதிர்ச்சியில் பாக்கியா

Baakiyalakshmi: தாலியை கழற்றி கொடுத்த ஈஸ்வரி... அதிர்ச்சியில் பாக்கியா

இந்த நிலையில் சந்திரமுகி திரைப்படத்தில், சொர்ணா என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் நடிகை சொர்ணா மேத்யூ. இந்த படத்தில் தன்னுடைய அழகான மனைவி யாரும் பார்த்திடக் கூடாது என்பதற்காக மனைவியின் பின்னால் சுற்றித்திரியும் கணவரின் கவலையை வடிவேல் சிறப்பாக நடித்து காட்டியிருப்பார்.

இவர், தாய் மனசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, மாயா பஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சொர்ணா தமிழை போன்று தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சந்திரமுகி பட சொர்ணாவை ஞாபகம் இருக்கா? யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருக்கும் புகைப்படம் | Chandramukhi Actress Suvarna Mathew Latest Photos

இதற்கிடையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். சினிமாவை விட்டு விலகினாலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் சொர்ணா தற்போது அவரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சொர்ணாவின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,“ இது நம்ம சொர்ணாவா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

சந்திரமுகி பட சொர்ணாவை ஞாபகம் இருக்கா? யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருக்கும் புகைப்படம் | Chandramukhi Actress Suvarna Mathew Latest Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US