வடிவேலுவின் கன்னத்தை கிள்ளி விளையாடும் ராதிகா! சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் நடக்கும் கூத்து - வைரலாகும் வீடியோ
சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸுடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் "முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல் கட்ட ஷுட்டிங்கில் முடிந்துவிட்டது
மேலும் சந்திரமுகி 2 ஷுட்டிங்கின் முதல் கட்ட ஷுட்டிங்கில் ஒன்றும் இல்லை. லாரன்ஸ், வடிவேலுவுடன் அதிகமான எனர்ஜி மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
வடிவேலு நடுவில் அமர்ந்திருக்க லாரன்ஸ் மற்றும் ராதிகா இருபுறமும் அமர்ந்து வடிவேலுவின் கன்னத்தில் செல்லமாக குத்தி விளையாடும் வீடியோ லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
First schedule wrap #Chandramukhi2 nothing but high energy with @offl_Lawrence #vadivelu on #Pvasu s sets @LycaProductions pic.twitter.com/NFk7DuKTyR
— Radikaa Sarathkumar (@realradikaa) August 9, 2022