செப்டம்பர் 18 சந்திர கிரகணம்- அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By DHUSHI Sep 08, 2024 10:45 PM GMT
DHUSHI

DHUSHI

Report

உலகின் பல்வேறு பகுதிகளில் செப்டம்பர் 18, 2024 அன்று சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க நிஜத்திலும் ராஜாவாக தான் இருப்பார்களாம்.. உங்க தேதி என்ன?

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க நிஜத்திலும் ராஜாவாக தான் இருப்பார்களாம்.. உங்க தேதி என்ன?

இது தொடர்பான நாசாவின் கூற்றுப்படி , வரப் போகும் சந்திர கிரகணம் ஐரோப்பாவில் அதிகாலையிலும், அமெரிக்காவில் மாலையிலும் நிகழும்.

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக், பசிபிக், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உள்பட பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரணத்தை பார்க்க முடியும்.

அதே சமயம் இந்தியாவில் இருக்கும் மக்களால் இந்த கிரணத்தை பார்க்க முடியாது. ஆனால் இதனால் வரும் பலன்களை அனுபவிப்பார்கள்.

இந்த சந்திர கிரகணம் அனைத்து ராசிகளிலும் மாற்றம் ஏற்படும் என ஜோதிடம் சொல்கிறது.

உங்க கேரக்டர் பற்றி தெரிஞ்சிக்க ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

உங்க கேரக்டர் பற்றி தெரிஞ்சிக்க ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

மேலும் அதில், “ பித்ரு பக்ஷத்தில் சந்திர கிரகணம் தற்செயலாக குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை தரப் போகிறது. இதனால் அநேகமான நஷ்டங்கள் ஏற்படலாம்.

அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.      

செப்டம்பர் 18 சந்திர கிரகணம்- அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் | Chandra Grahan In 2024 These People Unlucky

1. மேஷம்

  • மேஷ  ராசியில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் அலட்சியமாக இருப்பார்கள்.
  • இவர்களில் அதிக செலவு செய்ய வாய்ப்பு இருக்கிறது.
  • பணப்பிரச்சினை வரும் போது சேமிப்பு இருப்பவர்கள் தப்பிக் கொள்வார்கள்.
  • கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
  • மன அழுத்தம் மற்றும் எரிச்சல் வெளிப்படும்
  • சிலருக்கு இது கஷ்ட காலமாக இருக்கலாம்

செப்டம்பர் 18 சந்திர கிரகணம்- அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் | Chandra Grahan In 2024 These People Unlucky

2. சிம்மம்

  • சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நிதி விஷயங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
  • தொழிலில்  பல்வேறுப்பட்ட  சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.
  • வியாபாரத்தில் நஷ்டம் வரும். 
  • யாருக்கும் தீமை செய்யாதே.
  • முடிந்த அளவு நம்மை சார்ந்து வாழ்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
  • குறிப்பாக எழுத்துப்பூர்வமான ஆவணங்களை கவனமாக வைத்து கொள்ள வேண்டும்.
  • எப்போதும் உங்களின் உடல் நலன்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • மற்ற ராசிகளை விட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சவாலாக இருக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இது கிரணம் முடிந்தவுடன் சரியாகி விடும்.

செப்டம்பர் 18 சந்திர கிரகணம்- அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் | Chandra Grahan In 2024 These People Unlucky

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், யாழ்ப்பாணம், பூவரசங்குளம், வவுனியா

16 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US