கங்கனா கன்னத்தில் அறைந்தாரா? சண்டிகர் விமான நிலையத்தில் நடந்தது என்ன? பதற்றத்தில் ரசிகர்கள்
நடிகை கங்கனா சண்டிகர் விமான நிலையத்தில் அறை வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
சினிமா வாழ்க்கை
சினிமாவிலும், அரசியலிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தான் நடிகை கங்கனா ரன்வாத்.
இவர் நடிப்பில் தமிழில் பெரியளவு படங்கள் வெளியாகவில்லையென்றாலும் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.
சினிமாவிற்குள் வந்து குறுகிய நாட்களிலேயே அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கொண்டார்.
இவர் நடிப்பில் வெளியாகிய சந்திரமுகி - 2 திரைப்படம் பிளாப்பை தொடர்ந்து இவருக்கு கோலிவுட்டில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை.
கங்கனாவை அறைந்தாரா?
இந்த நிலையில் தற்போது அரசியலில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா அரசியல் பேசிய காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வார்.
அந்த வகையில் சமிபத்தில் சண்டிகர் விமான நிலையம் சென்றபோதும் விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புபட்ட பெண் அதிகாரியொருவர் கங்கனாவை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த சம்பவம் விமான நிலையம் உட்பட சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கங்கனா இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, “ CISF பெண் காவலர் ஒருவர் தான் என்னை தாக்கினார். இது விவசாயிகளின் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன்..” இப்படியான விடயங்களை பேசியிருக்கிறார்.
இந்த காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Kulwinder Kaur, the #CISF officer posted at #ChandigarhAirport who slapped actor and #BJP MP #KanganaRanaut, said that her mother was sitting at the #FarmersProtest when Kangana said the protesters sat for Rs 100. pic.twitter.com/zc1UcRp2YG
— Hate Detector ? (@HateDetectors) June 6, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |