கணவரிடம் திருப்தியாகாத மனைவியிடம் இருக்கும் குணங்கள்- சாணக்கியர் என்ன சொல்கிறார் தெரியுமா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடி வாங்குவார்களாம்- எண் கணிதம் என்ன சொல்கிறது?
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்றால் பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி அமையாத பட்சத்தில் அந்த வாழ்க்கையில் இருக்கும் பெண்களை சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம் என கூறப்படுகின்றது.
சாணக்கியர் நீதியின் படி, கணவரிடம் திருப்தியாகாத மனைவிகளிடம் காணப்படும் அறிகுறிகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் தத்துவங்கள்
1. பெண்கள் பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அதிருப்தியில் வாழும் பெண்கள் பெரும்பாலும் அதிகமாக பேசமாட்டார்கள். வீடுகளில் மனைவி சோகமாக இருக்கும் பொழுது அதற்கான தீர்வை முடிந்தளவு பெற்று தர முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் குடும்பம் முழுவதும் இதனால் பாதிக்கப்படும்.
2. உங்கள் வீட்டில் உள்ள மனைவி சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகமாக கோபப்படுகிறார் என்றால் அவர் ஏதோவொரு விடயத்தில் அதிருப்தியாக இருக்கிறார் என்று அர்த்தம். முடிந்தவரை அவர்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
3. மனைவிகள் பொதுவாக கணவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முயற்சிப்பார்கள். முடிந்தவரை கணவருக்காக பணிவிடைகள் செய்வார்கள். ஆனால் சிலர் கணவரின் ஆடையை கூட கையால் தொட மாட்டார்கள். இப்படியான நிலை உங்கள் வீடுகளில் இருந்தால் அதனை எப்படி தீர்ப்பது என சிந்தியுங்கள். எப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்வது அதிர்ஷ்டம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
4. ஒரு பெண்ணுக்கு பணத்தை சேமிக்கத் தெரிந்தால், அவர் எந்த சந்தர்ப்பம் வந்தாலும் பணத்தை கொஞ்சமாக தான் செலவு செய்வார். தனிப்பட்ட சேமிப்பு மூலம் பணத்தை ஒரு பக்கம் சேகரித்து வைப்பார்கள். கடினமான காலங்களில் குடும்பத்திற்கு கொடுத்து உதவுவார்கள். சேமிக்கும் குணமுள்ள மனைவியும் கணவனும் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார் சாணக்கியர்.
5. பெண்களிடம் இயற்கையாகவே மென்மையான குணம் உள்ளது. அப்படிப்பட்ட மனைவி கிடைத்தால் அந்த கணவர் அதிர்ஷ்டசாலி என்கிறார் சாணக்கியர். மென்மையான குணம் கொண்ட மனைவி கிடைத்தால் அந்த குடும்பம் செழிப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |