பெண்களை வலைச்சி போட ஆண்களிடம் இருக்கும் 5 குணங்கள்- உங்க காதலரிடம் இருக்கா?

Chanakya
By Dhushi Aug 07, 2024 06:02 PM GMT
Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

இந்த விடயங்கள் கனவில் வருதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்!

இந்த விடயங்கள் கனவில் வருதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்!

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் பெண்கள் எதிர்பார்க்கும் குணங்கள் அனைத்தும் சில ஆண்களிடம் மட்டுமே காணப்படும். அப்படியான ஆண்கள் கிடைத்தால் அந்த பெண் தான் இந்த உலகின் அதிர்ஷ்டசாலியாக இருப்பாள்.

பெண்களை வலைச்சி போட ஆண்களிடம் இருக்கும் 5 குணங்கள்- உங்க காதலரிடம் இருக்கா? | Chanakya Niti Qualities Of Men Attracts Women

பெண்களை கவரும் குணங்கள் கொண்ட ஆண்களை தான் அநேகமான பெண்கள் திருமணம் செய்து அவர்களின் வாழ்நாளை கழிக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படியாயின் அது என்னென்ன குணங்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

பெண்களை அதிகம் கவரும் 5 குணங்கள் கொண்ட ஆண்கள்

நட்புக்காக உயிரையே கொடுக்கும் நபரிடம் இருக்கும் 5 குணங்கள்- உங்க நண்பரிடம் இருக்கா?

நட்புக்காக உயிரையே கொடுக்கும் நபரிடம் இருக்கும் 5 குணங்கள்- உங்க நண்பரிடம் இருக்கா?

1. கண்ணியமானவர்கள்

பெண்களுக்கு எப்போதும் அமைதியாக இருக்கும் ஆண்களை தான் அதிகமாக பிடிக்கும். இந்த குணம் கொண்ட ஆண்கள் மீது பெண்களின் ஈர்ப்பு அபரிமிதமானதாக இருக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.

பார்ப்பதற்கு மிக அமைதியாக இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்கள். இவர்களுடன் வாழ்க்கை நடத்துவதும் இலகுவாக இருக்கும்.

2. நம்பிக்கைக்கு உரியவர்கள்

பொதுவாக பெண்களுக்கு தன்னுடைய துணை அமைதியாகவும், தம்மிடம் நன்றாக பேசி பழகுபவராக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

இப்படியான துணை கிடைத்தால் அந்த உறவு மரியாதையாகவும், அரவணைப்பாகவும் இருக்கும். சற்று குறைவாக மற்றும் சரியாக பேசும் ஆண்கள் பெண்களை எளிதில் கவர்வார்கள். அவர்களை வாழ்க்கைத்துணையாக அடைய பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.

பெண்களை வலைச்சி போட ஆண்களிடம் இருக்கும் 5 குணங்கள்- உங்க காதலரிடம் இருக்கா? | Chanakya Niti Qualities Of Men Attracts Women

3. சக்தி வாய்ந்த ஆளுமை

அழகான தோற்றம் கொண்ட ஆண்கள் மீது, பெண்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு இருக்கும். பெண்களை கவர ஆண்கள் அவர்களின் ஆளுமையை காட்டினால் போதும். பெண்கள் எப்போதும் பேராசை மற்றும் திமிர் பிடித்த ஆண்களிடம் இருந்து விலகி இருப்பார்கள். மாறாக நேர்மையான மற்றும் உண்மையுள்ள ஆண்களை தேடிச் சென்று காதலிப்பார்கள்.

4. பாதுகாப்பு அளிக்கும் ஆண்

மற்றவர்களுக்கு எப்போதும் உதவ வேண்டும் என நினைக்கும் ஆண்களை பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். மற்றவர்களை மதிக்காமல் அவமதிக்கும் ஆண்களிடம் இருந்து பெண்கள் சற்று விலகி இருப்பார்கள். மனைவிக்கு வெளிப்புற வேலை தவிர வீட்டு வேலைகளிலும் உதவ வேண்டும் என நினைக்கும் துணை கிடைத்தால் அந்த பெண் அதிர்ஷ்டசாலியாக இருப்பாள்.

பெண்களை வலைச்சி போட ஆண்களிடம் இருக்கும் 5 குணங்கள்- உங்க காதலரிடம் இருக்கா? | Chanakya Niti Qualities Of Men Attracts Women

5. நேர்மை

பொதுவாக எந்த உறவாக இருந்தாலும் நம்பகத்தன்மை மிக முக்கியம். நீங்கள் விரும்பும் துணையிடம் நம்பகத்தன்மை இருந்தால் அவர்களை தவர விடாமல் திருமணம் செய்து கொள்ளுங்கள். தனிப்பட்ட விடயங்களை ரகசியம் காக்கும் ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

      

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US