அறிவுள்ள ஆண்கள் இந்த 4 குணமுள்ள பெண்களை தவிர்த்துவிடுவார்களாம்... சாணக்கியர் கூறும் ரகசியம்!

Marriage Relationship Chanakya
By Vinoja May 31, 2026 06:41 AM GMT
Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும், ஒரு சிறந்த இராஜதந்திரியாகவும் மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிிரசித்தி பெற்றவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.

சாணக்கியரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கியர் தன்  வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

அறிவுள்ள ஆண்கள் இந்த 4 குணமுள்ள பெண்களை தவிர்த்துவிடுவார்களாம்... சாணக்கியர் கூறும் ரகசியம்! | Chanakya Niti 4 Types Of Women Wise Men Should

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர்.வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.

சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் எந்த வகையான குணங்கள் கொண்ட பெண்களிடமிந்து ஆண்கள் விலகியே இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அறிவுள்ள ஆண்கள் இந்த 4 குணமுள்ள பெண்களை தவிர்த்துவிடுவார்களாம்... சாணக்கியர் கூறும் ரகசியம்! | Chanakya Niti 4 Types Of Women Wise Men Should

ஒரே நாளில் 100 கிலோ வரை எடையை அதிகரிக்கும் திமிங்கிலம்! எப்படி சாத்தியம்?

ஒரே நாளில் 100 கிலோ வரை எடையை அதிகரிக்கும் திமிங்கிலம்! எப்படி சாத்தியம்?

1. பேராசை கொண்ட பெண்களுடன் பழகக்கூடாது

ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, ஆண்கள் பேராசை கொண்ட பெண்களுடன் பழகுவதைத் தவிர்பதே அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சிறந்த வழி.

காரணம் இத்தகைய பெண்பகளின் முக்கிய நோக்கம் பணமாக மட்டுமே இருக்கும்; அவர்கள் மனிதர்களை விட பொருளாதார நலன்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தாங்கள் எதிர்பார்த்த பணம் அல்லது வசதி கிடைத்தவுடன், அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் மாறிவிட வாய்ப்புள்ளது.

செல்வத்தின் மீதான பேராசை, அவர்களைத் தவறான செயல்களில் ஈடுபடச் செய்யக்கூடும் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.

அறிவுள்ள ஆண்கள் இந்த 4 குணமுள்ள பெண்களை தவிர்த்துவிடுவார்களாம்... சாணக்கியர் கூறும் ரகசியம்! | Chanakya Niti 4 Types Of Women Wise Men Should

2. முன்கோபம் கொண்ட பெண்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்

சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில், ஒரு பெண் அதிக முன்கோபம் கொண்டவராக இருந்தால், அவரிடமிருந்து விலகி இருப்பது நல்லது என எச்சரிக்கின்றார். புத்திசாலித்தனமான ஆண்கள் இத்தகைய பெண்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

அத்தகைய நபருடன் வாழ்வது நரகத்தில் வாழ்வதைப் போன்றதாக இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.

கோபம் வந்தால், அவர்கள் யார் முன்னிலையிலும் எதையும் பொருட்படுத்தாமல் நடந்து கொள்ளக்கூடும்.

இதனால், ஒரு ஆணின் சுயமரியாதை பாதிக்கப்படுவதோடு, சமூகத்தில் அவரின் மதிப்பும் குறையக்கூடும்.

அறிவுள்ள ஆண்கள் இந்த 4 குணமுள்ள பெண்களை தவிர்த்துவிடுவார்களாம்... சாணக்கியர் கூறும் ரகசியம்! | Chanakya Niti 4 Types Of Women Wise Men Should

3. சந்தேகப்புத்தி கொண்ட பெண்களுடன் பழகக்கூடாது

எப்போதும் உங்களை சந்தேகிக்கும் குணம் கொண்ட பெண்ணுடன் நீங்கள் உறவில் இருந்தால், அந்த உறவை மறுபரிசீலனை செய்வது நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார்.

எப்போதும் கண்காணிப்பும் சந்தேகமும் நிறைந்த சூழலில் வாழ்வது, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

இத்தகைய பெண்கள் தங்கள் துணையின் மீது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்த விரும்பக்கூடும். இதனால் உறவில் அமைதியும் மகிழ்ச்சியும் குறைய வாய்ப்புள்ளது.

அறிவுள்ள ஆண்கள் இந்த 4 குணமுள்ள பெண்களை தவிர்த்துவிடுவார்களாம்... சாணக்கியர் கூறும் ரகசியம்! | Chanakya Niti 4 Types Of Women Wise Men Should

பகவத்கீதை சொல்லும் 5 முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள்... இது புரிந்தால் கவலையே வராது!

பகவத்கீதை சொல்லும் 5 முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள்... இது புரிந்தால் கவலையே வராது!

4. ஊதாரித்தனமாக செலவழிக்கும் பெண்களிடமிருந்து விலக வேண்டும்

சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுவதன் பிரகாரம் தேவைக்கு அதிகமாகச் செலவு செய்யும் பெண்களிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

இத்தகைய நபர்களுடன் அதிக நேரம் செலவிடும்போது, பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும். அவர்கள் பெரும்பாலும் எதிர்காலத் தேவைகளைப் பற்றி சிந்திக்காமல், தற்போதைய ஆசைகளை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருப்பார்கள். எனவே நிம்மதியானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கைக்கு இந்த நான்கு குணம் கொண்ட பெண்களை தவிர்ப்பது அவசியம் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW





மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US