viral video: ஒரே அலுப்பாக இருக்கு.. படிக்கட்டியில் பல்டி அடித்தப்படி இறங்கிய பூனை
படிக்கட்டில் இறங்கி வருவதற்கு பதிலாடி பல்டி அடித்தப்படி இறங்கிய பூனையின் காணொளி இணையவாசிகள் மத்தியில் நகைப்பை உண்டுபண்ணியுள்ளது.
பூனையின் பல்டி சாகசம்
தற்போது மனிதர்களுக்கு இணையாக விலங்குகளும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றது.
பயனர்கள் பிரபலமாவதற்காக விலங்குகள் செய்யும் சேட்டைகளையும் காணொளிகளாக பதிவேற்ற ஆரம்பித்து விட்டார்கள். கரடிகள், நாய்கள், பூனை மற்றும் பாம்புகளின் சேட்டைகளை காணொளிகளில் பார்க்கும் பொழுது சுவாரஸ்யமாக இருக்கும்.
வெளியில் இருந்து பார்க்கும் பொழுது அப்பாவிக்களை போன்றும், பயம் காட்டும் வகையிலும் இருக்கும் விலங்குகள் குழந்தைத்தனமாக செய்யும் சேட்டைகள் வேடிக்கையாக உள்ளது.
அந்த வகையில், வீட்டில் வளர்ந்து வரும் பூனைக்குட்டியொன்று சோம்பறித்தனத்தின் உச்சத்திற்கே சென்று மாடிப்படியில் இருந்து இறங்கி வருவதற்கு பதிலாக சோர்வில் பல்டி அடித்தப்படியே வருகிறது.
கீழே இருந்து பூனையின் உரிமையாளர் அழைக்கிறார். அப்போது பூனை பல்டியடித்தப்படி இறங்கியது உரிமையாளர் உட்பட இணையவாசிகளையும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த காணொளிகளை சோம்பறித்தனமாக திரியும் நண்பர்களுக்கு இணையவாசிகள் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.

viral video: ராஜ நாகத்தை அசால்ட்டாக நினைத்து பிடிக்க முட்பட்ட நபர்... எதிர்பாராத தருணத்தில் நடந்த விபரீதம்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |