கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மெட்ராஸ் பட நடிகை!
நடிகை கேத்ரின் தெரசா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
கேத்ரின் தெரசா
ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிபில் 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் கேத்ரின் தெரசா.
முதல் திரைப்படத்திலேயே தழிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. கதகளி, கணிதன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார்.
இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாக வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திந்தார்.
தற்போது அவர் சுந்தர்.சியின் கேங்கர்ஸ் படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் செம கிளாமராக உடை அணிந்து அவர் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
