அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருளை வாங்கினாலும் செல்வம் பெருகும்!

Hinduism Gold
By Vinoja Apr 29, 2025 11:30 AM GMT
Vinoja

Vinoja

Report

அட்சய திருதியை எனப்படுவது இந்துக்களின் புனித நாளாக கருதப்படுகின்றது. அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.

மனைவிக்கு பக்காவாக பொருந்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மனைவிக்கு பக்காவாக பொருந்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம்‌ வளர்க என்பதாகும். அதனால் தான் அட்சய திருதியை நாளில்‌ எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அது மேம்மேலும் உயர்வு கொடுக்கும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருளை வாங்கினாலும் செல்வம் பெருகும்! | Cannot Buy Gold On Akshaya Tritiya Can By Salt

அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ அந்த ஆண்டு ழுழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க  பலர் ஆர்வம் காட்டுவார்கள். ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிடுவார்கள். இந்நிலையில் நாளை கொண்டாடப்படவுள்ள அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்க முடியாதவர்கள் அதற்கு மாற்றீடாக என்ன செய்யலாம் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருளை வாங்கினாலும் செல்வம் பெருகும்! | Cannot Buy Gold On Akshaya Tritiya Can By Salt

தங்கத்துக்கு நிகராக என்ன வாங்கலாம்?

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதில் பல நன்மைகள் இருந்தாலும் அதன் விலை காரணமாக பெரும்பாலானவர்களுக்கு தங்கம் வாங்க முடியாத நிலை காணப்படும். அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் உப்பை வாங்குவதும் தங்கத்துக்கு நிகராக செல்வ செலிப்பை கொடுக்கும்.

அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருளை வாங்கினாலும் செல்வம் பெருகும்! | Cannot Buy Gold On Akshaya Tritiya Can By Salt

அட்சய திருதியை நாளில் சிலர் வெள்ளி, புத்தாடைகள் அல்லது வாகனம் போன்றவற்றையும வாங்குவற்கு ஆசைப்படுவார்கள். ஆனால் இவற்றை வாங்குவதால் கிடைக்கும் மங்களகரமான பலன்கள் வெறும் உப்பை வாங்குவதால் முழுமையாக கிடைத்துவிடும். இந்து மத சாஸ்திரங்களின் பிரகாரம் உப்புக்கு முக்கிய இடம் கொடுக்கப்டுகின்றது.

அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருளை வாங்கினாலும் செல்வம் பெருகும்! | Cannot Buy Gold On Akshaya Tritiya Can By Salt

செல்வ செழிப்பை வழங்கும் லட்சுமி தேவியின் மறுஉறுவமாக உப்பு பார்க்கப்படுகின்றது. இதனால் அட்சய திருதியை நாளில் உப்பு வாழ்குவதால், லட்சுமியின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும்.

அதனால் வீட்டிற்கு சமநிலை, ஆசீர்வாதம் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதாகக் கருதப்படுகிறது. உப்பு அனைவராலும் எளிதாக வாங்க கூடிய ஒரு மங்களகரமாக பொருள் என்பதால் அட்சய திருதியையில் உப்பு வாங்குவது தங்கம் வாங்குவதற்கு நிகரான செல்வ செழிப்பை கொடுக்கும். 

அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருளை வாங்கினாலும் செல்வம் பெருகும்! | Cannot Buy Gold On Akshaya Tritiya Can By Salt

அட்சய திருதியை அன்று உப்பு வாங்குவதால் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன சிறப்பாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 

இந்த ராசி பெண்கள் மகாராணி போல் வாழவே பிறப்பெடுத்தவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்கள் மகாராணி போல் வாழவே பிறப்பெடுத்தவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US