மாதவிடாய் வலியை போக்க Tablets சாப்பிடலாமா?
Amenorrhoea
By Kishanthini
பொதுவாக பெண்கள் அனைவருமே மாதம் ஒரு முறை சந்திக்கும் ஒரு முக்கியபிரச்சினை தான் மாதவிடாய் வலி.
வயிற்று வலி, கை, கால் வலி மற்றும் தசைப்பிடிப்பையும் சிலருக்கு அதிகமாக உண்டாக்கும்.
இதற்காக நம்மில் பல பெண்கள் வலியை தாங்க முடியாமல் Tablets எடுத்து கொள்வார்கள். இது உண்மையில் தவறான செயலாகும்.
Tablets எடுத்து கொள்ளலாமா?
Tablets எடுத்து கொள்வது பின்னடைவில் பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். எனவே இவற்றை முடிந்தவரை தடுத்து கொள்ளுங்கள்.
மாதவிடாயை வலியை குறைக்க செய்ய வேண்டியவை
- உணவுப்பழக்கத்தை மாற்றி கொள்ளுதல்
- நார்ச்சத்து உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
- வெறும் வயிற்றில் நல்லெண்ணையும் முட்டையும் 6-7 மணிக்குள் குடிக்கவும்.
- ஜுஸ் குடிப்பது, காய்கறி ஜுஸ், ABC ஜுஸ் குடிக்கலாம். சீனி பால் சேர்க்கமால் எடுத்து கொள்வது நல்லது.
- 10 மணிக்கு தூக்குவது செல்வது மிகவும் நல்லது.
- மாதுளை, கிர்ணிப்பழம், முலாம்பழம் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
இது குறித்த மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US