மணி பிளாண்டை யாருக்கும் பரிசளிக்காதீர்கள்: காரணம் தெரியுமா?

Vastu Tips
By Vinoja Jan 22, 2024 04:10 AM GMT
Report

மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட். இதன் இதய வடிவிலான இலைகள் அலங்காரத்திற்கு செழுமை சேர்க்கின்ற அதே வேலை இதை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்ற ஒரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

மேலும் இந்த மணி பிளான்ட் வைப்பதால் இயற்கையான காற்று சுத்திகரிப்பு இடம்பெறுவதாகவும் அறியப்பட்டுள்ளது.

மணி பிளாண்டை யாருக்கும் பரிசளிக்காதீர்கள்: காரணம் தெரியுமா? | Can Money Plant Give To Gift Someone

வாஸ்து சாஸ்திரத்தின்படி, பணச்செடியின் கொடி தரையில் பட ஆரம்பித்தால் அது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது.

எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் பாவிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி

எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் பாவிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி


அத்தகைய சூழ்நிலையில், இந்த செடி வளர ஆரம்பித்தால், அதன் கொடியை ஒரு நூல் அல்லது குச்சியின் உதவியுடன் மேல்நோக்கி ஏறவிட வேண்டும்.

மணி பிளாண்டை யாருக்கும் பரிசளிக்காதீர்கள்: காரணம் தெரியுமா? | Can Money Plant Give To Gift Someone

ஏனெனில் கொடியானது தரையைத் தொடத் தொடங்கினால் அது வாழ்க்கையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பரிசளிக்கலாமா?

மணி பிளாண்ட் வெள்ளி கிரகத்துடன் தொடர்புடையது என்று வாஸ்து சாஸ்திரத்தில் நம்பப்படுகின்றது.

எனவே வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் மணி பிளான்டை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

மணி பிளாண்டை யாருக்கும் பரிசளிக்காதீர்கள்: காரணம் தெரியுமா? | Can Money Plant Give To Gift Someone

ஆனால் வெள்ளிக்கிழமை இந்த செடியை வெட்ட கூடாது. இது நிதி நிலைமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, எவ்வளவு நெருக்கமா இருந்தாலும், ஒருவர் வீட்டில் நடப்பட்ட மணி பிளான்டை யாருக்கும் கொடுக்கக் கூடாது.

சந்திரமுகி பட புகழ் பொம்மியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க

சந்திரமுகி பட புகழ் பொம்மியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க


இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டின் புண்ணியம் போய்விடும். மேலும், யாருக்கும் மணி பிளான்டை பரிசளிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது அசுபமாக கருதப்படுகிறது.

மணி பிளாண்டை யாருக்கும் பரிசளிக்காதீர்கள்: காரணம் தெரியுமா? | Can Money Plant Give To Gift Someone

மணி பிளான்டை பரிசளிப்பதால் பரிசளிப்பவருக்கு தான் பாதகம் ஏற்படுகின்றது. உங்கள் வீட்டில் உள்ள செல்வத்தை மொத்தமாக இன்னொருவருக்கு கொடுப்பதாகவே மணி பிளான்டை பரிசளிப்பது கருதப்படுகின்றது.

இதனால் ஒருபோதும் மணிப்பிளாண்டை யாருக்கும் பரிசாக கொடுத்துவிடாதீர்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US