தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? டயட்டில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Orange Weight Loss Skin Care
By DHUSHI Oct 21, 2024 06:43 PM GMT
Report

சாப்பிடும் பொழுது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை சேர்த்தால் போல் இருக்கும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இது தான்

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இது தான்

ஆரஞ்சு பழத்தில் இந்த ஊட்டச்சத்து மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழத்தை தினமும் சாப்பிடும் ஒருவருக்கு சீக்கிரம் எடை குறையும் என்பார்கள்.

ஏனெனின் ஆரஞ்சு பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதோடு கலோரிகள் குறைவாக உள்ளது.எனவே நம் உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைக்க கணிசமாகக் குறைக்க ஆரஞ்சு பழம் உதவியாக இருக்கின்றது.

தினசரி தன்னுடைய உணவுடன் ஒரு ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடும் பொழுது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கின்றது. அத்துடன் ஹைட்ரேஷன் அளவை மேம்படுகின்றது.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? டயட்டில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can Eating Oranges Everyday Help You Lose Weight

இது போன்று ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

 ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

உடலில் பல நோய்களுக்கு மருந்தாகும் கம்பு தயிர் சாதம்! காரசாரமான சுவையில் எப்படி செய்யலாம்?

உடலில் பல நோய்களுக்கு மருந்தாகும் கம்பு தயிர் சாதம்! காரசாரமான சுவையில் எப்படி செய்யலாம்?

1. ஸ்நாக்ஸ் அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் ஸ்நாக்ஸாக ஆரஞ்சு பழங்களை எடுத்து கொள்ளலாம். இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உங்களின் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அத்துடன் செரிமானத்தினால் வரும் மற்ற பிரச்சினைகளும் கட்டுக்குள் வரும்.

2. ஓரு மீடியம் சைஸ் ஆரஞ்சு பழத்தில் 60 முதல் 80 கலோரிகள் வரை உள்ளன. இது எடையை குறைத்து சிலிம்மாக மாற நினைப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? டயட்டில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can Eating Oranges Everyday Help You Lose Weight

3. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் தரும் ஆரஞ்சு பழங்களை தினமும் சாப்பிடும் ஒருவரின் உடல் ஹைட்ரேட்டாக இருக்கும்.

4. மனிதர்களுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு அவர்களுக்கு நீர்ச்சத்து அவசியம். இதனை ஆரஞ்சு பழங்கள் சரிச் செய்கின்றது.

5. ஆரஞ்சு பழங்கள் லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டிருக்கும். இதனால் இந்த பழங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரை அளவு மெதுவாகவும் படிப்படியாகவும் மட்டுமே அதிகரிக்கும்.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? டயட்டில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can Eating Oranges Everyday Help You Lose Weight

6. வைட்டமின் சி கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் கொழுப்பை ஆற்றலாக மாற்றவும் உதவுகிறது. இந்த சத்து ஆரஞ்சு பழங்களில் நிறையவே உள்ளது. ஆகையால் உடலுக்கு பாதிப்பு பெரிதாக இல்லை.

எடை குறைப்பது எப்படி?

  • ஆரஞ்சு பழங்களை பழமாக சாப்பிடுவதை தவிர்த்து பானமாகவும், சாலட்டுடன் சேர்த்தும் சாப்பிடுவது சிறந்தது.
  • காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் முன்னர் ஸ்மூத்திஸ் போன்று செய்து ஆரஞ்சு பழத்தை எடுத்து கொள்ளலாம்.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? டயட்டில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can Eating Oranges Everyday Help You Lose Weight

முக்கிய குறிப்பு

அதிகமாக ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் பொழுது செரிமான பிரச்சனைகள், ஆசிட் ரிஃப்ளக்ஸ், பல் எனாமல் அரிப்பு மற்றும் பிற பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே எதாவது பிரச்சினை ஏற்பட்டால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

              

13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US