கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க

Hinduism
By Vinoja Jan 19, 2025 01:50 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான்.

அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு கனவுகளும் சான்று பகர்கின்றன.

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signs

நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள் குறிப்பிட்ட விடயங்களை எச்சரிக்கின்ற தன்மை கொண்டவை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த ராசியினர் தான் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் தான் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?

கனவு அறிவியலின் படி, நமது கனவுகளில் சில நனவாகும் என்றும் கனவுகள் எதிர்காலம் குறித்து மறைமுகமாக எச்சரிப்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signs

கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.

இப்படி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்தை உணர்த்தும் சில கனவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signs

கழுதை சவாரி

கழுதையில் சவாரி செய்வதை போன்ற கனவு வருவது மிகவும் ஆபத்தான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக தெற்கு நோக்கி சாவாரி செய்வது போன்று கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் பாரியளவில் பாதிக்கப்பட போகின்றது என அர்த்தம். கொடிய நோய்களுக்கு ஆளாக வேண்டி ஏற்படலாம்.

வியாசரின் ராம்சரிதமனாஸில் இராவணன் இறப்பதற்கு முன்னர் இது போன்ற கனவு கண்டதாக செல்லப்பட்டிருக்கின்றது. இது போன்று கனவு வந்தால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signs

திருமணம்

யாரேனும் திருமணம் செய்து கொள்வதை போன்ற கனவு தோன்றுவதும் ஆபத்தை எச்சரிப்பதாக அமையும். 

இந்த கனவு எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பெரிய பிரச்சினையின் எச்சரிக்கையாகும். குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாரத அளவுக்கு சிக்கல்களை சந்திக்க நேரிடும். 

மரணத்துக்கு நிகரான துன்பத்தை விரைவில் சந்திக்க வேண்டி ஏற்படலாம். இவ்வாறு கனவு கண்டால் முறையான பரிகாரத்தை கண்டறிந்து செய்துவிடுவது சற்று ஆறுதல் கொடுக்கும். 

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signs

எண்ணெய் தடவுதல்

எண்ணெய் தடவுவதை போன்ற கனவு கண்டால் எதிர்கால வாழ்க்கையில் பெரியபிரச்சினை காத்திருக்கின்றது என்று அர்த்தம். 

உடல் நலம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த கனவு ஆரோக்கிய பாதிபின் அறிகுறியான கனவு சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க | Can Dreams Be Warning Signs

மரம் கீழே விழுதல்

மரம் முறிந்து விழுவதை போன்று கனவு கண்டால், எதிர்காலத்தில் ஏதேனும் பெரிய நோய் அல்லது பெரிய விபத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்.

இது போன்ற கனவுகள் எதிர் காலத்தில் நமக்கு நடக்கவிருக்கும் தீமைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பதாக இருக்கும்.

இந்த ராசி பெண்கள் பல முகம் கொண்டவர்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த ராசி பெண்கள் பல முகம் கொண்டவர்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
21ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், பிரான்ஸ், France

21 Feb, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வெள்ளவத்தை

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
நன்றி நவிலல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மன்னார், வெள்ளவத்தை

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US