சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கல் வளருமா? அறிகுறிகளும், தீர்வுகளும்

Gallstone Diabetes
By DHUSHI Apr 03, 2025 07:43 AM GMT
Report

தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

இறந்த செல்களை ஒரே தடவையில் நீக்கும் ஸ்க்ரப்- செய்து பாருங்க

இறந்த செல்களை ஒரே தடவையில் நீக்கும் ஸ்க்ரப்- செய்து பாருங்க

நம்மிள் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதன் தாக்கங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசமான உணவு பழக்கங்களே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அப்படியாயின், பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பையாகும். இது கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரியும்.

பித்தப்பையில் வளரும் கற்களானது, பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது உருவாகிறது.

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கல் வளருமா? அறிகுறிகளும், தீர்வுகளும் | Can Diabetes Cause Gallstones

இந்த நோயினால் இந்தியாவின் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் இந்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகமாக அவஸ்தைப்படுகிறார்கள். பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் இருக்கின்றன.

அந்த வகையில் சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் வளருமா? என்பதனை பதிவில் பார்க்கலாம்.

அறிகுறிகள்

உடம்பு சூட்டால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமாக சாப்பிடுங்க

உடம்பு சூட்டால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமாக சாப்பிடுங்க

1. உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருத்தல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் தோன்றலாம்.

2. கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள் உள்ளிட்ட நோய்களால் அவஸ்தைப்படுபவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கல் வளருமா? அறிகுறிகளும், தீர்வுகளும் | Can Diabetes Cause Gallstones

3. பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுவதால் அறிகுறிகளை பெரிதாக இனங்காண முடியாத நிலை உள்ளது. ஆகையால் உரிய காலத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

4. வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையில்லை. மாறாக பித்தப்பையில் கற்கள் இருந்தால் அதனை மருத்துவரின் உதவியுடன் கரைக்கலாம். இந்த முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கல் வளருமா? அறிகுறிகளும், தீர்வுகளும் | Can Diabetes Cause Gallstones

பித்தப்பை கற்கள் வராமல் தடுப்பது எப்படி?

  • தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் அளவான எடையில் இருக்கும் பொழுது நோய்கள் வருவது குறைவாக இருக்கும்.
  • பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். முறையான உணவு பழக்கங்கள் இருந்தால் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் உயிர் வாழலாம்.

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கல் வளருமா? அறிகுறிகளும், தீர்வுகளும் | Can Diabetes Cause Gallstones

  • கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகள் எடுத்து கொள்வதை குறைக்க வேண்டும்.
  • சிலர் இறைவனுக்காக என்றுக் கூறிக் கொண்டு அடிக்கடி விரதம் இருப்பார்கள். இவ்வாறு அடிக்கடி சாப்பிடாமல் இருந்தால் பித்தப்பையின் இயக்கம் குறைந்து பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கல் வளருமா? அறிகுறிகளும், தீர்வுகளும் | Can Diabetes Cause Gallstones

  • புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மோசமான பழக்கங்களாலும் பித்தப்பை, கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சினைகள் வரலாம்.
  • கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தபட்ட உணவு வகைகளை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும்.       

சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு பித்தப்பையில் கல் வளருமா? அறிகுறிகளும், தீர்வுகளும் | Can Diabetes Cause Gallstones

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US