வீட்டின் அருகில் முருங்கை மரம் வளர்க்கலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Drum Stick
By Vinoja Dec 02, 2023 07:05 AM GMT
Report

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வீட்டின் அருகில் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. காரணம் நமது முன்னோர்கள் முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது நமது முன்னோர்களின் கருத்து.

இதை பின்பற்றும் நோக்கில் உண்மையான காரணமே தெரியாமல் நம்மில் பலரும் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ப்பதில்லை. இப்படி நமது முன்னோர்கள் சொல்லி வைக்க உண்மையான காரணம் என்னவென்று எப்போதாவது உங்களுக்குள் கேள்வி எழுந்திருக்கிறதா?

வீட்டின் அருகில் முருங்கை மரம் வளர்க்கலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can A Drumstick Be Grown At Home

காரணம் என்ன?

பொதுவாக மற்ற மரங்களுடன் ஒப்பிடும் போது முருங்கை மரம் சற்று உறுதியற்ற மரமாக காணப்படுகின்றது. அதனை வீட்டில் வளர்த்தால் மழைக்காலங்களில் சில சமயம் இதன் கிளைகள் முறிந்து வீட்டை சேதப்படுத்தக்கூடும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்: உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்

இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்: உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்


ஒரு தற்காப்பு கருதியே அதனை வீட்டின் முன் வளர்க்க கூடாது என சொல்லியிருக்கின்றார்கள். முருங்கை மரம் வளர்த்தால் வீட்டில் சிறுவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த மரத்தில் ஏறி விளையாடக்கூடும்.

வீட்டின் அருகில் முருங்கை மரம் வளர்க்கலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can A Drumstick Be Grown At Home

முருங்கை மரம் உறுதியற்றது என்பதால் கிளைகள் முறிந்து அவர்கள் கீழே விழும் வாய்ப்பு அதிகம் இதனால் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு ஆபத்து என்பதும் ஒரு காரணம்.

நடிகர் பப்லூ, ஷீத்தலை பிரிந்துவிட்டாரா? லைக் செய்து உறுதிப்படுத்திய ஷீத்தல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் பப்லூ, ஷீத்தலை பிரிந்துவிட்டாரா? லைக் செய்து உறுதிப்படுத்திய ஷீத்தல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்


முருங்கை மரத்தில் அதிகமாக கம்பளி பூச்சிக்கள் உற்பத்தியாகும், இது உடலில் பட்டாலே அரிப்பை ஏற்படுத்தும் விஷ தன்மை வாய்ந்தது. முருங்கை மரத்தை வீட்டின் அருகில் வைத்தால் இந்த பூச்சிகள் வீட்டினுள் வர வாய்ப்பு அதிகம்.

வீட்டின் அருகில் முருங்கை மரம் வளர்க்கலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can A Drumstick Be Grown At Home

மேலும் முருங்கை மரத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும் அந்த ஆற்றல்கள் நம்மை பாதிக்க கூடும் அதன் காரணமாகவும் வீட்டின் அருகில் இந்த மரத்தை வளர்க்க கூடாது என்றும் சொல்லப்படுகின்றது. 

வீட்டின் அருகில் முருங்கை மரம் வளர்க்கலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can A Drumstick Be Grown At Home

அதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆபத்து, இதனாலேயே முருங்கை மரத்தை வீட்டின் முன் வளர்க்க கூடாது என பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள். எனவே முருங்கையை சற்று தூரமாக அல்லது வீட்டின் பின்புறம் தாராளமாக வளர்த்து பலன்களை பெறலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US