தாயை வெட்டிய இடத்தில் கதறி அழும் கன்று! கண்கலங்க வைக்கும் காட்சி
புதுச்சேரியில் தாய் வெட்டப்பட்ட இடத்திற்கு தினமும் வந்து கதறி அழும் கன்றுக்குட்டியின் காட்சி இணையத்தில் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.
கதறி அழுத கன்று
புதுச்சேரி மாநிலத்தில் கன்று ஒன்று நிகழ்த்தி வரும் பாசப்போராட்டம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தற்போது ஆடு, கோழிகள் மட்டுமின்றி மக்கள் மட்டுக்கறியையும் மக்கள் விரும்பி உண்ண ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு மாட்டுக்கறி அதிகமாக ஏற்றிச் செல்வதை கேள்விப்பட்டிருப்போம்.
இங்கு புதுச்சேரியில் மாடு வெட்டப்படும் இடத்திற்கு கன்று ஒன்று தினமும் வந்து கதறி அழும் காட்சி இணையத்தை முடக்கியுள்ளது.
ஆம் சமூகஆர்வலர் ஒருவர் இதனை காணொளியாக எடுத்துள்ள நிலையில், விசாரித்ததில் குறித்த இடம் மாடுகளை வெட்டும் இடம் என்றும், மூன்று நாளுக்கு முன்பு இங்கு அந்த கன்றின் தாய் வெட்டப்பட்டதாக கூறியுள்ளார்.
இதனால் குறித்த கன்று தனது தாய் வெட்டப்பட்ட இடத்திற்கு வந்து கால்களை தரையில் தேய்த்து, கதறி அழுது தனது பாசப்போராட்டை நிகழ்ச்சி வருகின்றது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...