சோம்பேறிகளை அடக்கி ஆளும் Cafe- எங்குள்ளது தெரியுமா?
நம்மிள் சிலர் எந்த வேலை செய்தாலும், அதனை முழுமையாக செய்யாமல் குறையுடன் வைத்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் பொழுது தினசரி வேலை தடைப்பட்டு கொண்டே செல்லும். வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
நாளுக்கு நாள் அவர்களது வேலையை செய்து முடிக்கும் பொழுது அடுத்த நாள் புதியதொரு வேலையை செய்ய முடியும். இதனை கவனித்த பிரபல Cafe நிறுவனமொன்று புதிய நுட்பமொன்றையை கண்டுபிடித்துள்ளது.
அதாவது, ஒருவர் செய்து முடிக்காமல் இருக்கும் வேலையை அங்குள்ள Cafe நிறுவனத்தில் உள்ள விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் குறிப்பிட்ட வேலையை முடிக்காமல் நீங்கள் அந்த இடத்தை விட்டு நகர முடியாது. மாறாக அந்த Cafe நிறுவனத்திற்கு சில விதிமுறைகளும் உள்ளன.

எனவே சோம்பேறிகளாக இருக்கும் உங்களது நண்பர்களை இங்கு அழைத்து செல்லலாம். இந்த Cafe பற்றிய மேலதிகமான விவரங்களை தொடர்ந்து காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |