பெட்ரோல் பைக் அல்லது எலெக்ட்ரிக் வாகனம் வாங்கபோறீங்களா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க...

tips bike scooty electricscooty
By Rooban Jan 13, 2022 09:30 PM GMT
Report

இன்றைய நவீன காலக்கட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மக்களிடையே அதிகரித்துள்ளது. வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் போய் தற்போது ஒருவருக்கு ஒரு இருசக்கர வாகனம் என்ற நிலையே உருவாகி இருக்கிறது.

அதிலும், அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பலரும் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மாறி வருகின்றனர். ஆனால், இருசக்கர வாகனம் வாங்கும் முன் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

முதலில், இரு சக்கர வாகனம் வாங்க திட்டமிடும்போது, அதை யார் இயக்கப்போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு ஆண் அதை பயன்படுத்துவதாக இருந்தால், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டி இரண்டிலிருந்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.

ஆனால், ஒரு பெண் அதை பயன்படுத்துவதாக இருந்தால், வடிவமைப்பின் படி, ஸ்கூட்டர் (Scooter) பெண்களுக்கு மிகவும் வசதியான வாகனமாக இருக்கும்.

அடுத்ததாக இரு சக்கர வாகனம் வாங்கும் போது, ​​அதன் நோக்கம் பற்றியும் தெளிவாக இருக்க வேண்டும். வீட்டின் அருகில் இருக்கும் பணிகளுக்கு இரு சக்கர வாகனம் தேவைப்படுகிறது என்றால், ஸ்கூட்டர் அதற்கு சிறந்ததாக இருக்கும். அலுவலகம் சென்று வரவும் ஸ்கூட்டர்கள் சிறந்த வாகனமாக இருக்கும்.

இருப்பினும், நீண்ட தூர பயணங்கள் செல்லவோ, மலைபிரதேசங்களில் பயணிக்கவோ, இப்படி-ப்பட்ட பணிகளுக்கு உங்க-ளுக்கு வாகனம் தேவைப்பட்டால், அதற்கு நல்ல மோட்டார் எஞ்சின் கொண்ட மோட்டார்சைக்கிளை வாங்க வேண்டும்.

மேலும், நீங்கள் வாங்க திட்டமிடும் இரு சக்கர வாகனத்தின் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை நீங்கள் சேகரிக்க வேண்டும். நீங்கள் எந்த ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வாங்க விரும்பினாலும், முதலில் அதைப் பற்றி ஆன்லைனில் படிக்கவும், நிபுணர்களிடம் பேசி புரிந்துகொள்ளவும்.

எந்தவொரு வாகனத்தையும் வாங்குவதற்கு முன், உங்கள் பட்ஜெட்டையும் அந்த வாகனத்தின் விலையையும் பொருத்திப் பார்க்க வேண்டும். அதன் விலை உங்கள் பட்ஜெட்டில் பொருந்துகிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக, பெட்ரோல் வாகனம் அல்லது எலெக்ட்ரிக் வாகனம் இரண்டில் உங்களுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இன்றைய காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனம் மிகச்சிறந்ததாக உள்ளது.

வாகனம் வாங்க செல்லும் முன், அந்த வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். உங்கள் வசதி ஏற்ப உள்ளதா? என சோதித்துக்கொள்ள வேண்டும். எந்த வாகனத்தை எடுத்தாலும், அந்த வாகனத்தின் உதிரிபாகங்கள் விலை மலிவாக கிடைக்கும் வாகனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.

விலையுர்ந்த வாகனத்தை வாங்கிவிட்டு பின் அதற்கு செலவு செய்யமுடியாத நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். மாதம் ஒரு முறையாவது வாகனத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள், சர்வீஸ் விடுவது ஆயில், மாற்றுவது போன்றவற்றை செய்துகொள்வதால் உங்கள் வாகனம் பழுதடைவதில் இருந்து பாதுகாக்க முடியும்.

மேலே குறிப்பிட்டதுபோல் ஒரு வாகனம் வாங்கும் முன் பலமுறை யோசித்து முடிவெடுத்து வாங்குங்கள்..         

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US