நுரையீரல் பிரச்சினையுள்ளவர்களுக்கு உடனடியாக தீர்வளிக்கும் வெண்ணெய் காபி! 2 நிமிடங்களில் செய்யலாம்
பொதுவாக அதிகமான புகைத்தல் செயற்பாட்டில் ஈடுபடுவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்.
இதனை ஆரம்பக்கட்டத்திலே சரிசெய்யாவிடின் வீசிங் சுவாசம் தொடர்பாக பிரச்சினைகளை இது உண்டாக்கும்.
மேலும் வீட்டிலுள்ள அடுப்பு புகையை சுவாசிக்கும் சிறுவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் சிறுவர்களுக்கு சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதனை தினமும் பழங்கள், கீரைகள் என ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, பீடி, சிகரெட் பழக்கத்தைத் தவிர்ப்பதால் கட்டுபடுத்த முடியும்.
அந்த வகையில் வெண்ணெய் காபி செய்து குடிப்பதன் மூலம் சுவாச பிரச்சினை குணப்படுத்த முடியும். தொடர்ந்து அந்த காபி எவ்வாறு சரிச் செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காபித்தூள் - 1 டேபள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணீர் - 1 கப்
வெண்ணெய்
தயாரிப்பு முறை
முதலில் தண்ணீரை ஒரு பவுளில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும், தொடர்ந்து நீர் கொதிக்கும் போது அதில் காபி தூள் மற்றம் உப்பு சேர்த்து இன்னும் சில விநாடிகள் கொதிக்க விட வேண்டும்.
அதன்பின்னர் வெண்ணெய் மற்றும் போதுமான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் நன்றாக சில நிமிடங்கள் கலக்கிக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து காபியையும், கலவை ஒன்றாக சேர்த்து சுமார் 2 விநாடிகள் போல் கொதிக்க விட்டு கப்களில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த வெண்ணெய் காபி தயார்!