மகளிடம் கடைசி ஆசையை சொன்ன பாரதிராஜா! அப்படியே நிறைவேற்றிய குடும்பம்
இயக்குநர் இமயம் பாரதி ராஜா நேற்று உயிர் துறந்தார். இந்த நிலையில் அவர் தன்னை புதைக்க வேண்டிய இடம்குறித்து கேள்கப்பட்ட கடைசி ஆசை வைரலாகி உள்ளது.

இயக்குநர் இமயம் பாரதி ராஜா
தமிழ் திரையுலகின், லெஜண்டரி இயக்குநராக இருந்தவர் பாரதிராஜா. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஜூன் 10ஆம் தேதியான நேற்று அதிகாலை காலமானார்.

இவரது மறைவையொட்டி, பல திரையுலகினர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவர் இறப்பதற்கு முன்னர் தன்னை எங்கு புதைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தது வைரலாகி வருகிறது.
பாரதி ராஜாவிற்கு இரண்டு பிள்ளைகள் அதில் முத்த பிள்ளை மளோஜ் இவர் மாரடைப்பால் கடந்த வருடம் இறந்துவிட்டார். இரண்டாவது மகள் ஜனனி இவர் மலேசியாவில் வசித்து வருகிறார்.
மலேசியாவில் தன்னுடைய மகளின் வீட்டில் பாரதிராஜா தங்கியிருக்கும் போது தான் தன்னுடைய கடைசி ஆசையை கூறி இருக்கிறார்.

பாரதி ராஜாவின் கடைசி ஆசை
மகளிடம் பாரதிராஜா தான் இறந்து விட்டால் தன் உடலை வத்தலகுண்டு தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாராம்.
பாரதிராஜாவின் உறவினர்கள் அவரது உடலை சென்னையில் புதைக்க வேண்டும் என கூறவும் அவரது குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் சொன்ன வத்தலகுண்டு தோட்டத்தில் அரச மரியாதையுடன் புதைக்கப்பட்டார்.

தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |