தண்ணீர் தொட்டியில் கிடந்த கொத்து கொத்து பாம்புகள்! படு வைரலாகும் காணொளி
தற்போது இணையத்தில் கொலை நடுங்க வைக்கும் பாம்பு குட்டிகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
இணையத்தை ஆக்கிரமக்கும் பல வீடியோக்களை நாம் பார்த்திரும். ஆனால் மக்களிடம் அதிகமாக பார்க்கப்படுவது பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் தான்.
பாம்பை கண்டால் எல்லோருக்கும் பயம் இருக்கும்.
இப்படி இருக்க ஒரே இடத்தில் கொத்து கொத்தாக பாம்பு இருந்தால் எப்படி இருக்கும். அந்த காணொளி தான் இப்போது ட்ரெண்ட்.
ஒரு வீட்டின் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி இருந்திருக்கிறது. இந்த தண்ணீர் தொட்டியை, யாரும் பல காலமாக பயன்படுத்தாமல் இருந்துள்ளனர்.

சரி இவ்வளவு காலம் இதை பயன்படுத்தவில்லை தானே இதை இப்போது சுத்தம் செய்யலாம் என்று அந்த வீட்டின் குடும்பம் முடிவெடுத்து தொட்டியை திறந்துள்ளது.
தொட்டியை திறந்து பார்த்தால் அதில் கொத்துக்கணக்கில் பாம்புகள் கிடந்துள்ளன. அந்த பாம்புகளை பார்த்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் வனவிலங்கு பாதுகாவலர்களுக்கு தகவலை தெரியப்படத்தி உள்ளனர்.
அவர்கள் வந்து தொட்டியில் கிடந்த மொத்தம் 27 பாம்பு குட்டிகளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
Uttarakhand 🚨 Alarming scenes from Haridwar
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) June 9, 2026
A startling incident has emerged from Haridwar, where 27 snakes were discovered inside a household water tank. The matter surfaced after residents noticed issues with the water supply from their taps. Upon checking the tank, the… pic.twitter.com/KGm1PDtq2Y
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |