ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி: குபேர யோகத்தை அடையும் 3 ராசிகள்

Horoscope
By Manchu Jun 24, 2022 07:27 AM GMT
Manchu

Manchu

Report

புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன், ஜூலை 2 ஆம் தேதி மிதுனம் ராசியில் நுழைவார்.

ஜூலை 2 ஆம் தேதி புதன் பெயர்ச்சி 2022:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூலை 2 ஆம் தேதி, புத்தி, பேச்சு, செல்வம், பெருமை, திருமண வாழ்க்கையின் காரணியான புதன் கிரகம் மிதுனம் ராசியில் நுழையும்.

புதனின் ராசியில் ஏற்படும் மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். புதன் 68 நாட்கள் மிதுன ராசியில் இருப்பார். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார்.

ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் பணம் மற்றும் ஆரோக்கியம் மேம்படும். இந்த கிரகப் பெயர்ச்சியால் அடுத்த மாதம் முழுதும் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு.

மேலும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி: குபேர யோகத்தை அடையும் 3 ராசிகள் | Budhan Peyarchi On July 02 2022 Benefits In Tamil

மிதுனம்:

ஜூலை மாத தொடக்கத்தில் சூரிய பகவான் இந்த ராசியில் அமர்ந்திருக்கிறார். மேலும், ஜூலை 2ம் தேதி புதன் கிரகம், மிதுனம் ராசிக்குள் நுழைகிறார். இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றிக்கான வாய்ப்புகள் உண்டு, நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். தொழிலில் லாபம் கூடும். கணவன்- மனைவி உறவு வலுப்படும். 

ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி: குபேர யோகத்தை அடையும் 3 ராசிகள் | Budhan Peyarchi On July 02 2022 Benefits In Tamil

கடகம்:

கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுப பலன்களைத் தரப் போகிறது.கடகம் ராசிக்காரர்களுக்கு மரியாதை கூடும். இத்துடன் செல்வ குபேரின் அருளும் கிடைக்கும். நீங்கள் தொடங்கும். வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேலும், ஜூலை 28-ம் தேதி மாத இறுதியில், கடகத்தில் வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியும் இந்த ராசிக்கு சுப பலன்களைத் தரும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.

ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி: குபேர யோகத்தை அடையும் 3 ராசிகள் | Budhan Peyarchi On July 02 2022 Benefits In Tamil

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை 2ம் தேதி சிறப்பானதாக இருக்கப் போகிறது. ஜூலை மாதம் பல பெரிய கிரகங்கள் தங்கள் நிலை மாறி தனுசு ராசிக்குள் நுழையும்.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, சூரியன் இந்த ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக வழியில் பண லாபம் உண்டாகும்.

மேலும், புதனின் தாக்கமும் இந்த ராசியில் தெளிவாக இருக்கும்.நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.  

ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி: குபேர யோகத்தை அடையும் 3 ராசிகள் | Budhan Peyarchi On July 02 2022 Benefits In Tamil

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US