யாருக்கு பேராபத்து? உக்கிரமாக துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் புதன்! கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்

சுக்கிரன் அதிபதியாக இருக்கும் துலாம் ராசியில், புதன் பகவானின் சஞ்சாரம் செப்டம்பர் 22ம் தேதி (புதன் கிழமை) நிகழ் உள்ளது.

ஜோதிடத்தில் சுபமான மற்றும் அமைதியான கிரகமாக புதன் கிரகம் கருதப்படுகிறது. அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதெல்லாம் ஒவ்வொரு ராசிக்கும் சில முக்கிய விளைவுகள் நடக்கும்.  

புதன் அக்டோபர் 22ம் தேதி வக்ர நிலையில் கன்னி ராசிக்கு செல்வார்.

அதுவரை துலாமில் சஞ்சாரம் செய்வார். அந்த வகையில் சுக்கிரன் ஆளும் துலாம் ராசியில் புதன் வருவதால் எந்தெந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் நிகழ உள்ளதால், உங்கள் வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரம், தொழில் செய்யக்கூடியவர்கள் அவர்கள் பணிபுரியும் துறையில் உள்ள எதிரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செயலில் ஈடுபடலாம். அதனால் எந்த ஒரு செயலிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

பரிகாரம் : பெரியவர்களின் ஆசீர்வாதம் வாங்குவது நல்லது.

​சிம்மம் 

உங்கள் ராசிக்கு 3ம் இடமான தைரிய ஸ்தானத்தில் துலாம் ராசியில் புதனின் மாற்றத்தால், மற்றவர்கள் உங்கள் மீது கோபப்படுவது, புண்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியம். பேச்சு, செயலில் கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்களின் அதிக பேச்சு சமூகத்தில் கெளரவத்தை குறைக்கலாம்.

பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனத்தைக் கொடுப்பதன் மூலம் சுபமான முடிவுகளைப் பெறுவீர்கள்.

​விருச்சிகம் 

விருச்சிக ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் புதன் பகவானின் சஞ்சாரம் காரணமாக உங்கள் பிரச்சினைகள் சற்று அதிகரிக்கும்.

நிதி நிலைமை பலவீனமாக இருக்கலாம். பண பரிவர்த்தனைகள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவும். கூட்டணி, பங்குதாரர்களுடன் வியாபாரம் செய்தால் உங்கள் கூட்டாளிகளின் செயல்பாடுகளைக் கவனியுங்கள். நீங்களே முன்னின்று எந்த ஒரு செயலையும் செய்ய இழப்பு குறைந்து லாபம் அதிகரிக்கும்.

மீனம்

குரு பகவான் ஆளக்கூடிய மீனம் ராசிக்கு 8ம் இடமான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் புதன் கிரகத்தின் சஞ்சாரம் நிகழ்கிறது. இந்த காலத்தில் மீன ராசியினர் அவர்களின் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு விஜிதரன் செல்வரத்தினம்

நவாலி, New Jersey, United States

14 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி ரூபராணி ஜீவானந்தம்

நயினாதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

16 Oct, 2021

மரண அறிவித்தல்

அகாலமரணம்

திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை

மட்டக்களப்பு, நெளுக்குளம், Toronto, Canada

12 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு குழந்தைவேலு நவரத்தினசோதி

வல்வெட்டித்துறை, கலிஃபோர்னியா, United States

07 Oct, 2021

நன்றி நவிலல்

திரு முத்தையா பாஸ்கரன்

இணுவில், Luzern, Switzerland

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு இரத்தினம் பத்மநாதன்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சொலோதென், Switzerland

18 Oct, 2021

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திருமதி சாந்தினி றொமேல்

பாஷையூர், Mitry-Mory, France

17 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு சிங்கராசா பார்த்தீபன்

கொக்குவில் கிழக்கு, Nyborg, Denmark

14 Oct, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி தர்மரட்ணம்

களுவாஞ்சிக்குடி, Gaborone, Botswana, Jakarta, Indonesia, Bangkok, Thailand, Geneva, Switzerland, சிட்னி, Australia, Prashanthi Nilayam, India, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom

11 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு M F C கியுபேட்

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு முருகேசு சொர்ணலிங்கம்

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி பராசக்தி முருகேசு

நெடுந்தீவு மேற்கு, புதுக்கோட்டை, India

15 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ்

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021

மரண அறிவித்தல்

செல்வி அனோஜா பற்றிக் செவேந்திரன்

யாழ்ப்பாணம், தெஹிவளை

16 Oct, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குணசிங்கம் சோதிநாதன்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கொழும்பு, நல்லூர்

19 Oct, 2020

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திரு பாலேந்திரா வைத்தீஸ்வரன்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, London, United Kingdom

15 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி சுகிர்தலட்சுமி பூபாலசிங்கம்

அராலி வடக்கு செட்டியார் மடம், கொக்குவில் கிழக்கு

18 Oct, 2021

மரண அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சரஸ்வதி சிற்றம்பலம்

குப்பிளான், கனடா, Canada

31 Oct, 2020

நன்றி நவிலல்

திரு கதிரவேற்பிள்ளை விவேகானந்தராசா

வட்டுக்கோட்டை, சித்தன்கேணி

23 Sep, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020

மரண அறிவித்தல்

திரு தர்மலிங்கம் குருசாமி

இருபாலை, Sarcelles, France

17 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி சின்னையா சரஸ்வதி

நாவற்குழி கிழக்கு, Bobigny, France

12 Oct, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகசபை சிவசுந்தரம்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020

மரண அறிவித்தல்

திரு அன்டனி மரியதாஸ் தோமஸ்

அச்சுவேலி, திருகோணமலை, Toronto, Canada

16 Oct, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தர்மேஸ்வரி இராஜரட்ணம்

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு கோபாலகிருஷ்ணன் தயாளரூபன்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு

மடத்துவெளி புங்குடுதீவு, Brampton, Canada

09 Oct, 2021

நன்றி நவிலல்

திருமதி சொர்ணாம்பாள் நல்லையா

எழுவைதீவு, திருநெல்வேலி, Mississauga, Canada

14 Sep, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US