மிதுனத்தில் நுழையும் புதன்... வரும் நாட்களில் இந்த 3 ராசிக்கு வாழ்வில் உண்டாகும் மிகப்பெரிய மாற்றம்!

Today Rasi Palan Budhan Peyarchi
By Rooban Jul 01, 2022 10:13 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசியினர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இதனால் ஜூலை மாதத்தில், 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றவுள்ளன. இயல்பான நகர்விலும், பிற்போக்கு நகர்விலும் இந்த மாற்றங்கள் இருக்கும்.

ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசியில் மாறுகிறது. புதன் மாற்றத்தின் தாக்கம் சில ராசிகளில் சுப பலன்களையும் சில ராசிகளில் அசுப பலன்களையும் ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மிதுன ராசியில் புதன் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த ராசியின் இரண்டாம் வீட்டில் புதன் கிரகம் சஞ்சரிக்கப் போகிறது.

இதனால் பணம் மற்றும் பேச்சின் ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால், இந்தப் மாற்றத்தின் போது திடீர் பண ஆதாயங்கள் ஏற்படலாம். இந்த நேரத்தில் வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் லாபத்தைத் தரும். கூட்டுப்பணிகள் இந்த காலத்தில் நல்ல ஈட்டும். மறுபுறம், பேச்சு மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சாதகமானதாக இருக்கும்.

உதாரணமாக, வழக்கறிஞர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.

மிதுனத்தில் நுழையும் புதன்... வரும் நாட்களில் இந்த 3 ராசிக்கு வாழ்வில் உண்டாகும் மிகப்பெரிய மாற்றம்! | Budhan Peyarchi 2022 In Tamil

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் சிம்ம ராசிக்கு 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இவை ஜாதகத்தில் ஒரு முக்கிய இடமாகும். இவற்றால் வருமானம் மற்றும் செலவின் ஸ்தானமாக கருதப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் வருமானம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

மனைவியுடன் உறவில் இனிமை இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதன் சிம்மத்தின் இரண்டாவது வீட்டின் அதிபதி, இது பணம் மற்றும் பேச்சின் ஸ்தானமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் தற்செயலாக ஒரு பெரிய தொகையை பெறக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரகளுக்கு புதன் 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இதனால் வணிகம் மற்றும் வேலைக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்பு வரலாம்.

அதே நேரத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். தொடர்ந்து, வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் நன்மைகள் உண்டாகும்.

மிதுன ராசியில் புதன் சஞ்சரிப்பது கன்னி ராசியினரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும். மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களது பரிபூரண ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US