சூரியன் புதன் சேர்க்கை 2026: புதாதித்ய யோகத்தால் வாழ்க்கையில் சாதக மாற்றம் பெறும் ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 03, 2026 03:02 PM GMT
Report

ஜோதிட சாஸ்தஜரங்களின் பிரகாரம் நவகிரகங்களின் இயக்கங்கள், அவற்றின் நிலை மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் பல்வேறு யோகங்கள் ஆகியவை மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு கிரகத்தின் சஞ்சாரமும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெவ்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.

சூரியன் புதன் சேர்க்கை 2026: புதாதித்ய யோகத்தால் வாழ்க்கையில் சாதக மாற்றம் பெறும் ராசிகள்! | Budhaditya Rajyog In Cancer Who Get Luck

அந்த வகையில், நவகிரகங்களில் அறிவு, புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, வியாபாரம் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக புதன் கருதப்படுகிறார்.

நவகிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதன், தற்போது தனது சொந்த ராசியான மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில், புதன் ஆகஸ்ட் 05 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து வெளியேறி, தனது அடுத்த சஞ்சாரமாக கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

சூரியன் புதன் சேர்க்கை 2026: புதாதித்ய யோகத்தால் வாழ்க்கையில் சாதக மாற்றம் பெறும் ராசிகள்! | Budhaditya Rajyog In Cancer Who Get Luck

சனி மங்கள யோகம் 2026: நிதி நிலையில் அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!

சனி மங்கள யோகம் 2026: நிதி நிலையில் அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!

ஏற்கனவே கடக ராசியில் கிரகங்களின் தலைவன் என கருதப்படும் சூரியன் சஞ்சரித்து வருகிறார். இதன் காரணமாக கடக ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால், ஜோதிடத்தின் படி “புதாதித்ய ராஜயோகம்” என்ற சிறப்பு யோகம் உருவாகும் என கூறப்படுகிறது. 

இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிட்த்தக்க மாற்றங்களை ஏற்ப்படுத்தினாலும், பல்வேறு வகையிலும் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

சூரியன் புதன் சேர்க்கை 2026: புதாதித்ய யோகத்தால் வாழ்க்கையில் சாதக மாற்றம் பெறும் ராசிகள்! | Budhaditya Rajyog In Cancer Who Get Luck

மேஷ ராசிக்காரர்களுக்கு 4-ஆம் வீட்டில் புதன் மற்றும் சூரியன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, நிதி நிலையும் வலுவடையும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் கூடி வரும்.

மிதுனம்

சூரியன் புதன் சேர்க்கை 2026: புதாதித்ய யோகத்தால் வாழ்க்கையில் சாதக மாற்றம் பெறும் ராசிகள்! | Budhaditya Rajyog In Cancer Who Get Luck

மிதுன ராசிக்காரர்களுக்கு 2-ஆம் வீட்டில் புதன் மற்றும் சூரியன் சேர்வதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் பலனாக நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது.

தொழிலதிபர்களுக்கு லாபம் தரக்கூடிய பெரிய ஒப்பந்தங்கள் கைகூடும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம்.குறிப்பாக, உங்கள் பேச்சுத் திறன் மற்றவர்களை எளிதில் கவரும். இதனால் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.

கடகம்

சூரியன் புதன் சேர்க்கை 2026: புதாதித்ய யோகத்தால் வாழ்க்கையில் சாதக மாற்றம் பெறும் ராசிகள்! | Budhaditya Rajyog In Cancer Who Get Luck

கடக ராசிக்காரர்களுக்கு முதல் வீட்டில் புதன் மற்றும் சூரியன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் தாக்கத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.

உங்கள் ஆளுமை மேலும் மெருகேறும். தன்னம்பிக்கை உயர்ந்து, புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கக்கூடும்.

துலாம்

சூரியன் புதன் சேர்க்கை 2026: புதாதித்ய யோகத்தால் வாழ்க்கையில் சாதக மாற்றம் பெறும் ராசிகள்! | Budhaditya Rajyog In Cancer Who Get Luck

சூரியன் - ராகுவால் உருவான சடாஷ்டக யோகம்: இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 17 வரை கவனம்!

சூரியன் - ராகுவால் உருவான சடாஷ்டக யோகம்: இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 17 வரை கவனம்!

துலாம் ராசிக்காரர்களுக்கு 4-ஆம் வீட்டில் புதன் மற்றும் சூரியன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக பணியிடத்தில் வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

உயர் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).               

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US