கொட்டி கொடுக்க போகும் புதன் பெயர்ச்சி! யார் யாருக்கு பேராபத்து? உடனே தப்பிக்க இதோ பரிகாரம்

Today Rasi Palan Horoscope
By Nivetha 2 மாதங்கள் முன்
Nivetha

Nivetha

புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டம் வரப்போகிறது.

அதிர்ஷ்டத்தினை கொடுக்கும் புதன் சில ராசிக்காரர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்த போகின்றார்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் புதன் பெயர்ச்சி பலன்கள் எப்படியிருக்கும் என பார்க்கலாம்.

கொட்டி கொடுக்க போகும் புதன் பெயர்ச்சி! யார் யாருக்கு பேராபத்து? உடனே தப்பிக்க இதோ பரிகாரம் | Budha Peyarchi 2022

புதன் பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

புதன் பெயர்ச்சியால் பணம் வந்து கொண்டேயிருக்கும்.  அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.  பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பச்சைப்பயிறு வேக வைத்து நைவேத்தியம் செய்து தானம் செய்யுங்கள் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

புதன் உங்களுக்கு நிறைந்த யோகத்தை தரப்போகிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.  வெள்ளிக்கிழமைகளில் அம்மன்கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் நன்மைகள் நடைபெறும். 

மிதுனம்

தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பயணங்களில் எச்சாிக்கை தேவை. பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம். 

கடகம்

பண வரவு அதிகரிக்கும். உடம்பில் அரிப்பு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆலயங்களுக்கு சென்று தீபம் ஏற்றி வணங்குவது நல்லது.  

சிம்மம்

சிம்மத்திற்கு புதனால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். புதன்கிழமைகளில் நவகிரக ஆலயத்திற்கு சென்று புதனை பச்சை வஸ்திரம் சாற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். 

கன்னி

புதிய சொத்துக்கள் வாங்கலாம். பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும்.  

துலாம்

துலாம் ராசிக்கு புதன் பகவானால் பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கவும்.

விருச்சிகம் 

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உடல் நலனில் அக்கறை செலுத்தவும். புதன்கிழமை பெருமாளை துளசி சாற்றி வணங்கி வர மேலும் பல நன்மைகள் நடைபெறும். 

தனசு 

உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். அலுவலகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  

மகரம் 

மகர ராசிக்கு மறைமுக எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல் உபாதை ஏற்படும் கவனம் தேவை. பாதிப்புகளில் இருந்து தப்பிக்க புதன்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.  

கும்பம்

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும்.  

மீனம்

சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும்.  வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Windisch, Switzerland

06 Feb, 2023
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, Maple, Canada

29 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Stouffville, Canada

05 Feb, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Karlsruhe, Germany

03 Feb, 2023
மரண அறிவித்தல்

களுத்துறை, குரும்பசிட்டி, Cornwall Plymouth, United Kingdom, கொழும்பு, சவுதி அரேபியா, Saudi Arabia

05 Feb, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, மாத்தளை, மாவிட்டபுரம், Ottawa, Canada, Waterloo, Canada

05 Feb, 2023
நன்றி நவிலல்

இணுவில், ஏழாலை, Croydon, United Kingdom

07 Jan, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொல்லன்கலட்டி, Mississauga, Canada

07 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, Eastham, United Kingdom

08 Jan, 2023
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, London, United Kingdom

07 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, மானிப்பாய், சென்னை, India, Bezons, France

07 Feb, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், நல்லூர், Toronto, Canada

06 Feb, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

05 Feb, 2023
மரண அறிவித்தல்

ஆலங்குளம், கொக்காவில் வீதி

05 Feb, 2023
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, Wentworthville, Australia

03 Feb, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

திருநகர், உரும்பிராய் வடக்கு

08 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 1ம் வட்டாரம், கனடா, Canada

06 Feb, 2021
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, Vaudreuil, Canada

06 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Düsseldorf, Germany

27 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, உருத்திரபுரம், Basel, Switzerland

06 Feb, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

01 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

19 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியபுளியங்குளம், ஈச்சங்குளம், வைரவபுளியங்குளம்

05 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

03 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Montreuil, France

06 Feb, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Saint-Ouen-l'Aumône, France

01 Feb, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, மெல்போன், Australia

03 Feb, 2023
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, அல்லைப்பிட்டி, கொழும்பு, La Chaux-de-Fonds, Switzerland

03 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, Noisy-le-Grand, France

01 Feb, 2023
மரண அறிவித்தல்

Anaipanthy, சுண்டுக்குழி, சென்னை, India, Staten Island, United States

30 Jan, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US