Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம்

Broccoli Weight Loss
By Manchu Jun 04, 2025 01:30 PM GMT
Report

புரோக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை வேகமாக குறையுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

புரோக்கோலி

அதிக சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட காய்களில் முக்கியமானது புரோக்கோலி ஆகும். சுமார் 90 கிராம் புரோக்கோலியில் 31 கலோரிகள் மட்டுமே உள்ளது.

இதில் A,C,E,K,B போன்ற வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், ஃபோலலேட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தும் காணப்படுகின்றது.

குறைவான கலோரிகளுடன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் எடை குறைப்பிற்கு சிறந்த உணவாகவும் புரோக்கோலி இருக்கின்றது.

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம் | Broccoli Is Superfood For Weight Loss

சருமத்தை மென்மையாக வைக்கும் கோதுமை மாவு... நம்பமுடியாத உண்மை

சருமத்தை மென்மையாக வைக்கும் கோதுமை மாவு... நம்பமுடியாத உண்மை

உடல் எடையைக் குறைக்கும் புரோக்கோலி

அதிக நார்ச்சத்து கொண்டதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகின்றது. தேவையற்ற சிற்றுண்டிகள் மற்றும் அதிகப்படியான உணவைத் தவிர்க்கலாம். ஒரு கப்பில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கலை தடுத்து, குடல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றது. ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள் வளர்சிதை மாற்றத்திற்கும் எடை குறைப்பிற்கும் முக்கியம்.

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம் | Broccoli Is Superfood For Weight Loss

இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், வயிற்றுக்கும் திருப்தியான உணர்வையும் அளிக்கின்றது. 

இரவில் தூங்கும் போது இரண்டு சொட்டு தேய்த்து காலையில் குளிங்க: வளராத முடியும் வளரும்

இரவில் தூங்கும் போது இரண்டு சொட்டு தேய்த்து காலையில் குளிங்க: வளராத முடியும் வளரும்

இதிலுள்ள வைட்டமின் C மற்றும் B-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் ஆற்றல் உற்பத்தி மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன. குளுகோராபானின் (Glucoraphanin) போன்ற சேர்மங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுவதுடன், உடம்பிலுள்ள கொழுப்பை எரிக்கவும் செய்கின்றது.

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம் | Broccoli Is Superfood For Weight Loss

புரோக்கோலியில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவும். மேலும் இன்சுலின் சுரப்பும் கட்டுக்கள் இருக்கின்றது. இவை கொழுப்பு சேமிப்பைக் குறைத்து நிலையான ஆற்றலைத் தருகின்றது.

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம் | Broccoli Is Superfood For Weight Loss

பிரோக்கோலியில் சல்ஃபோராபேன் (Sulforaphane) மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ள நிலையில், இவை நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.

பிரோக்கோலியில் கணிசமான அளவு புரதச்சத்து காணப்படுகின்றது. புரதம் தசைகளை உருவாக்கவும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கவும், எடை குறைப்பிற்கு புரதம் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகவும் இருக்கின்றது.

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம் | Broccoli Is Superfood For Weight Loss

பிரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன், இன்டோல்-3-கார்பினால் (Indole-3-Carbinol), கெம்ப்ஃபெரால் (Kaempferol), குர்செடின் (Quercetin) போன்ற தாவர சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம் | Broccoli Is Superfood For Weight Loss

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US