பண பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? புத்தாண்டில் இந்த சிலையை வீட்டில் வையுங்கள்
பொதுவாகவே செழிப்பு, முன்னேற்றம், செல்வம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற குபேர பொம்மை வீட்டில் வைக்கப்படுகிறது.
புத்த மதத்தை பின்பற்றுவர் இந்த பொம்மையை கடவுளாக வணங்கி வருகின்றனர். "சிரிக்கி புத்தர்" தான் இந்த பொம்மையின் உண்மையான பெயர். இந்த குபேரன் பொம்மை ஆனது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவும் துரதிஷ்டத்தை நீக்கவும் உதவுகிறது.
குபேரன் பொம்மை
மேலும் இந்த சிரிக்கும் பொம்மையின் தோற்றமானது நமக்குள் இருக்கும் மன அழுத்தத்தை நீக்கி சந்தோஷத்தை தருகிறது. குபேரன் பொம்மையானது அனைத்து தொல்லைகளையும் மாற்றி செழிப்பையும் செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
சில வீடுகளில் தொடர்ந்து வரும் சண்டை சச்சரவுகள், அமைதியின்மை இருந்தால் குபேரன் பொம்மை வைப்பது சிறந்த தீர்வு கொடுக்கும்.
சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.
புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். சிரிக்கும் புத்தர் 10 ஆம் நூற்றாண்டின் சீன துறவி, புடாய் என்று நம்பப்படுகிறார். சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.
வாஸ்துபடி சிலைகளை வீட்டில் வைப்பதற்கு காரணம், ஒருவரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட ஏற்றத்தாழ்வை சரிசெய்வதாகும். வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் சிரிக்கும் புத்தர் சிலைகளை வீட்டில் வைப்பது நல்லது என்கின்றனர்.
சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை குறிக்கிறது. தொல்லைகளை நீக்குவதற்கும், மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை ஆகியவற்றை பெறவும் உதவுகிறது.
வீட்டின் முன் கதவில் சிரிக்கும் புத்தரின் சிலையை வைக்க வேண்டும். அதன் உயரம் உங்கள் கண் மட்டத்திற்கு மேலே உள்ளதா அல்லது கீழே உள்ளதா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.
ஒருவரின் துன்பத்தையும் துயரத்தையும் சேகரித்து அவற்றை தனது சாக்கில் போட்டு, ஒரு மிகுதியான மகிழ்ச்சியை தருவார்.
சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை குறிக்கின்றது இந்த சிலை இருக்கும் இடங்களில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |