மணக்கோலத்தில் பவி டீச்சர்- இயக்குனரை திருமணம் செய்துக் கொண்டாரா? ஷாக்கில் நெட்டிசன்ஸ்

Marriage Viral Photos Brinda
By DHUSHI Jul 27, 2024 02:30 PM GMT
Report

 நடிகை பிரிகிடா மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

பிரிகிடா

Photo Album: கருப்பு நிற உடையில் எக்கச்சக்க அழகை காட்டும் ஸ்ருதிஹாசன்- கிறங்கும் ரசிகர்கள்

Photo Album: கருப்பு நிற உடையில் எக்கச்சக்க அழகை காட்டும் ஸ்ருதிஹாசன்- கிறங்கும் ரசிகர்கள்

யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா.

இவர் பிளாக்‌ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் பிரபலமானவர்.

மணக்கோலத்தில் பவி டீச்சர்- இயக்குனரை திருமணம் செய்துக் கொண்டாரா? ஷாக்கில் நெட்டிசன்ஸ் | Brigida Saga Get Married To Popular Director

இந்த தொடரில் “பவி டீச்சர்” என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான “இரவின் நிழலில்” என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மணக்கோலத்தில் பவி டீச்சர்- இயக்குனரை திருமணம் செய்துக் கொண்டாரா? ஷாக்கில் நெட்டிசன்ஸ் | Brigida Saga Get Married To Popular Director

மணக்கோலத்தில் வெளியான புகைப்படம்

நடு ராத்திரியில் உலாவும் மனோஜ்- கை களவுமாக பிடித்த விஜயா- கடிதம் அனுப்பியது இவரா?

நடு ராத்திரியில் உலாவும் மனோஜ்- கை களவுமாக பிடித்த விஜயா- கடிதம் அனுப்பியது இவரா?

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரிகிடா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.

அந்த வகையில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.

மணக்கோலத்தில் பவி டீச்சர்- இயக்குனரை திருமணம் செய்துக் கொண்டாரா? ஷாக்கில் நெட்டிசன்ஸ் | Brigida Saga Get Married To Popular Director

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அத்துடன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? இல்லை படத்தின் ப்ரோமோஷனா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US