திருமணத்தில் மாப்பிள்ளைக்கு மச்சினிச்சி கொடுத்த முத்தம்! அதிர்ச்சியில் மணமகள்
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.
திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடதிருமணம் நடக்கும் இடத்தில் சூழல் பல வித உணர்வுகளால் நிறைந்திருக்கும்.
திருமணங்களில் மணமகன் அல்லது மணமகளின் தோழிகள் தோழர்கள், மணமக்களின் சகோதர சகோதரிகள் என பலர் கிண்ட கேலிகளில் ஈடுபடுவதுண்டு. தற்போது மணமகளின் சகோதரி தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ன் திருமணங்கள் நடக்கின்றன.
இங்கு மணமகளின் சகோதரிகள் மணமகனுக்கு இனிப்பு வழங்கும் சடங்கு நடக்கிறது. மணமகளின் பல சகோதரிகள் மணமகனுக்கு இனிப்பு வழங்க வருகிறார்கள். அப்போது நடக்கும் ஒரு சம்பவம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்துகிறது.
மச்சினிச்சி மணமகனுக்கு இனிப்புகளை அருகில் செல்லும்போது, தவறி விழுந்து மணமகனை முத்தமிட்டு விடுகிறார். இதை பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
ஆனால், இது மணமகளுக்கு பிடிக்கவில்லை என்பதை அவரது முகமே காட்டிக்கொடுக்கிறது.