முகூர்த்த நேரத்தில் ஜாலியாக நடனமாடிய மணமகன்! வேறொருவரை கரம்பிடித்த மணப்பெண்

By Manchu May 20, 2022 04:03 AM GMT
Report

திருமண முகூர்த்தத்திற்கு மணமகன் வர தாமதமானதால் மணமகள் வேறு ஒருவரை கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமாக நடைபெற்ற திருமண ஏற்பாடு

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்த சுனில் என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெற இருந்தது. ராஜ்கர் அடுத்த செலானா என்ற மணமகளின் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக மணமகன் உறவினர்கள் மணமகளின் கிராமத்திற்கு வந்தனர். மணமகளை வரவேற்பதற்காக இசை வாத்தியங்களுடன் மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாகச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.   

ஆனால் மணமகனும் அவரது நண்பர்களும் குடித்துவிட்டு டிஜே இசைக்கு நடனமாடத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊர்வலம் பல மணி நேரம் தாமதமாகியுள்ளது.

திருமண முகூர்த்த நேரம் நெருங்கிய வேளையிலும் திட்டமிடப்பட்ட மணமகன் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த மணப்பெண் ஊர்வலத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்தார்.  

காலை வெறும்வயிற்றில் தண்ணீர் குடிங்க! 30 நாளில் நீரிழிவு நோயாளிக்கு நடக்கும் அற்புதம் என்ன? 

முகூர்த்த நேரத்தில் ஜாலியாக நடனமாடிய மணமகன்! வேறொருவரை கரம்பிடித்த மணப்பெண் | Bride Wait Groom Drunk Wedding Cancel In Tamil

மணப்பெண் எடுத்த அதிரடி

இதனை அடுத்து மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வைத்தனர். இதை அறிந்த மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ராஜ்கர் காவல் நிலையத்திற்கு மணமகளின் குடும்பத்தினர் மீது மணமகன் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

இதனால் காவல் நிலையத்தில் இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, திருமண நாளன்றே மணமகன் மது குடித்து விட்டு தாமதமாக வந்ததால், தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக மணமகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனால் மணமகன் வீட்டாரை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். திருமணத்துக்கு மணமகன் மதுபோதையில் தாமதமாக வந்ததால், மணமகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US