Funny Video: கடுப்பேற்றிய மணமகன்... மேடையில் வைத்து பளார் என அறைந்த மணப்பெண்
மணமேடையில் மாப்பிள்ளை கொடுத்த ஓவர் ரியாக்ஷன் கடைசியில் மணப்பெண்ணிடம் பளார் என அடி வாங்க வைத்துள்ளது.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனால் இவை சில நேரங்களில் விபரீதத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
சில தருணங்களில் மணமேடையில் வைத்தே மணப்பெண்ணின் கட்டுக்குள் மணமகன்கள் வந்துவிடுகின்றனர். அப்படியொரு காட்சியே இதுவாகும்.
மணப்பெண் மணமகனுக்கு சாப்பாடு ஊட்டிவிடுகின்றார். ஆனால் மாப்பிள்ளையே சற்று காமெடி செய்வதாக நினைத்து தள்ளி தள்ளி சென்றுள்ளார்.
இதனால் வெறுப்படைந்த மணப்பெண் பளார் என அறைந்து தனது வழிக்கு மாப்பிள்ளையை கொண்டு வந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |