திடீரென எழுந்து மேடையில் மணமகன் செய்த செயல்! திழைத்துப்போன மணப்பெண்; வைரல் வீடியோ

Viral Video Marriage
By Rooban Aug 19, 2022 08:02 AM GMT
Report

 இணையத்தில் திருமணம் சார்ந்த பல வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாவது உண்டு. அதிலும், திருமணத்தில் நடக்கும் சம்பிரதாயம், வேடிக்கையான விஷயங்கள் மிகவும் நெட்டிசன்களிடையே வைரலாவது உண்டு.

அந்த வகையில், இங்கு ஒரு திருமணத்தில் மணமகனும், மணப்பெண்ணும் நாற்காலியில் அமர்ந்திருக்க, திடீரென ப்ளான் செய்தப்படி பாட்டு இசையை கேட்டதும் மணமகன் எழுந்து ஆட தொடங்குகிறார்.

திடீரென எழுந்து மேடையில் மணமகன் செய்த செயல்! திழைத்துப்போன மணப்பெண்; வைரல் வீடியோ | Bride Gets Shock Viral Video Google Trends

அவர் செய்வதை கண்டு மணமகள் வெட்கப்பட, சுற்றியிருந்த அனைவரும் வீடியோ எடுத்து வரவேற்கின்றனர்.

விடாமல் மணப்பெண்ணுக்கு நடனம் மூலம் காதலை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US